Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சத்ரபதி சிவாஜி ரயில் முனை போரி பந்தரில் பிரிட்டீஷ் கட்டடக்கலைஞரான எஃப்.டபிள்யூ. ஸ்டீவன்ஸால் வடிவமைக்கப்பட்டு இந்தியக் கட்டடக் கலைஞர்களால் 1878 88 வருடங்களில் கட்டப்பட்டது. இந்தியா அப்போது பிரிட்டீஷாரால் ஆளப்பட்டு வந்ததால் அது விக்டோரியா ரயில்முனை என்று அழைக்கப்பட்டது. கடற்கரை நகரமான பம்பாய் (மும்பை ..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தர் வடஇந்தியாவைத் தாண்டிப் பயணம் செய்யவே இல்லை. ஆனால் அவருடைய சீடர்கள் அவரது போதனைகளைத் தெற்காசியா முழுவதும் பரப்பினார்கள்; கடல் கடந்தும் இமயமலை கடந்தும். ஸ்தூபி, பௌத்த சமயத்திற்கேயுரிய ஒரு கட்டட அமைப்பு. அதில் பௌத்தத் துறவிகளின் நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய மத்திய பிரதேச மாந..
₹143 ₹150
Publisher: நீலவால் குருவி
குழந்தைகளுக்கான சோவியத் மக்களின் நாட்டுப்புறக் கதைகள். நவரத்தின மலை என்னும் பெருநூலாக வெளிவந்து உலகமெங்கும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்பெருநூலின் கதைகளை, நான்கு சிறு நூல்களாகக் கொண்டுவரும் நீலவால் குருவி பதிப்பகத்தின் முயற்சி இது.
குழந்தைகளின் கற்பனையும் கவித்துவமனமும் எல்லையில்லா நேச..
₹162 ₹170
Publisher: வானம் பதிப்பகம்
காகம் மட்டுமில்லை. நம் வீட்டைச் சுற்றியுள்ள எறும்பு, அணில், எலி, புறா, கிளி எல்லாமும் கதை பேசத்தானே செய்கிறது. புதிய கதைகளைக் கண்டுபிடித்து ரமணா சொல்லட்டும். அதை ரமணி எழுதட்டும். இருவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நல்ல புத்தகம் எழுதியதற்காக ரமணா மற்றும் ரமணி இருவரும் ஒரு நாள் சிம்பா சிங்கத்த..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
'ஓர் ஆசிரியரின் வெற்றி தன் மாணவர்களிடம் தோற்றுப்போவதில்தான் அடங்கியிருக்கிறது' என்ற தெள்ளத் தெளிவான புரிதலுடன் நூல் தொடங்குகிறது. வகுப்பறையைப் புதுப்பிக்கும் குரல் இது! பள்ளி – வீதி – மேடை – அரங்கு என எல்லாக் களங்களிலும் எதிரொலிக்கு சக்தி வாய்ந்த குரலும் கூட. புத்தகத்தை மூடிய பிறகும் இந்தக் குரல் தா..
₹95 ₹100