Menu
Your Cart

குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள்

தேர்வு பயத்தை விரட்டுங்கள்
-5 %
தேர்வுகள் என்றவுடன் அச்சப்பட்டு நடுங்குகிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பாடங்களை நன்றாகப் படித்திருந்தாலும்கூட, இந்த அச்சத்திலேயே மதிப்பெண்களைக் கோட்டைவிட்டுவிடுகிறார்கள்; இதனால் அடுத்த தேர்வின்போது இன்னும் அதிகமாக அச்சப்படுகிறார்கள். வேறு சிலர், அதே தேர்வுகளைத் துணிவோடு சந்திக்கிறார்கள்; பதற்றமில்..
₹52 ₹55
நன்மைகளின் கருவூலம்
-5 %
இந்நூல் பெற்றோரும், இளையோரும் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி பேசுவதோடு உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் முன் வைக்கின்றது..
₹143 ₹150
நம்(ண்)பர்கள்
-5 %
கணிதம் சுவையானது. கதைகள் சுவையானவை. இரண்டும் சேர்ந்தால்? நீங்கள் பள்ளியில் படிக்கிற அதே கணிதப் பாடங்கள், கோட்பாடுகள், சூத்திரங்களை வாசிக்கச் சுகமான கதை வடிவில் தருகிற நூல் இது. காகிதம், பென்சிலோடு சுறுசுறுப்பாகக் களமிறங்குங்கள்...
₹38 ₹40
நரியின் கண்ணாடி
-5 %
'நரியின் கண்ணாடி' என்ற புதிய சிறுவர் காமிக்ஸ் படித்தேன். சிறிய கதைதான், ஆனால் அழகாகக் காமிக்ஸ் வடிவத்துக்கு மாற்றியிருக்கிறார்கள். குழந்தைகள் எளிதில் வாசிக்கும்வண்ணம் சிறப்பான வடிவமைப்பு. பிள்ளைகளுக்கு வாங்கித்தரலாம். - என். சொக்கன்..
₹57 ₹60
நானும் கதாசிரியரே
-5 %
காலம் காலமாக கதைசொல்லிகளால் வளமான நாடு நம்முடையது. புராணக் கதைகள், செவிவழிக் கதைகள் எனப் பல வகைமைகளிலும் சொல்லப்பட்ட கதைகளுக்கு நம்மிடையே பஞ்சமே இருந்ததில்லை. கதையைக் கேட்பது போலவே எழுதுவதும் சுவாரஸ்யமான சவால். அந்த சவாலை எதிர்கொண்டு, உங்களையும் கதாசிரியராக்கும் வழிகளைச் சொன்னதுதான் விஷ்ணுபுரம் சரவ..
₹124 ₹130
நாலு கால் நண்பர்கள்
-4 %
குழந்தைகள் அபிக்கும் சுபிக்கும் புதிய வித்தியாசமான நண்பர்கள் கிடைக்கின்றார்கள். அந்த நண்பர்கள் எப்படி வந்தார்கள், அவர்களோடு அபியும் சிபியும் என்ன செய்தார்கள் என்பதே இக்கதை. குழந்தைகளின் எல்லையற்ற கற்பனை ஆச்சர்யமானது. பெரியவர்களுக்கு கற்பனைக் காட்சிகளை வைப்பதில் பெரும் மனத்தடை இருக்கும், குழந்தைகளாக..
₹24 ₹25
நிழலைத் திருடிய பூதம்
-5 %
தொடர்ந்து சிறார்களுக்கான கதைகளை எழுதிவரும் கதை சொல்லி சரிதா ஜோ எழுதியுள்ள இக்கதை, குழந்தைகளுக்கு இயற்கை மீதான அன்பையும் சிறார்களின் உலகையும் மிகைப்படுத்தாமல் இயல்பாகக் காட்டியுள்ளது. குழந்தைகளிடம் மட்டுமே விலங்குகள், பறவைகள், மரங்கள் என உயிருள்ளவையும் உயிரற்றவையும் பேசுகின்றன. இதையே குழந்தைகளால் மட..
₹57 ₹60
Showing 121 to 132 of 225 (19 Pages)