Publisher: காடோடி பதிப்பகம்
பசுமைப் பள்ளி - இது சிறார்களுக்கான பள்ளி மட்டுமல்ல. முன்பு சிறார்களாக இருந்த பெரியவர்களும் இப்பள்ளியில் கற்கலாம். வானமே கூரை; திசைகளே சுவர்கள்; புவியே பாடநூல். தாவரங்களும் விலங்குகளும் இயற்கையுமே இப்பள்ளியின் ஆசிரியர்கள்.
சுற்றுச்சூழல் அறிவியலோடு தமிழ் மொழியின் சூழலியல் பார்வையையும் இணைத்து சொல்லித..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
அத்தி மரத்தில் இருந்த பச்சைக்கிளிகள் தங்களுக்கு மட்டுமே எல்லாம் வேண்டும் என்று நினைத்தன. ஆனால் நடந்தது என்ன? வாசித்துப் பாருங்கள்..
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
தன்னம்பிக்கை தலைப்பில் தன்னம்பிக்கை தரத்தை 0% முதல் 100% வரை படிப்படியாக பட்டியலிடும் முறையை நம் பள்ளிகளில் அறிமுகம் செய்ய வேண்டும். படைப்பாற்றல் தலைப்பில், நம் குழந்தைகளுக்கு படைப்பாற்றலை வளர்க்க பத்து டிப்ஸ் பகுதியை நாம் ஆசிரியர் பயிற்சியில் சேர்க்க வேண்டும். தேடல் எனும் தலைப்பின்கீழ் தனக்கு இந்த..
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
போட்டி நிறைந்த உலகம். இதில் வெற்றி பெற தனித்திறமைகள் தேவைப்படுகின்றன. அதிகமான மார்க் வாங்கிவிட்டால் மட்டும் போதாது. மாநில முதல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் அதன் பிறகு என்ன ஆகிறார்கள் என்கிற தகவல் நமக்குத் தெரிவதில்லை. சாதனை செய்து, நட்சத்திரங்களாக இருப்பவர்களின் வெற்றி ரகசியம் அவர்களது தனித்திறமைதான். ..
₹157 ₹165
Publisher: நற்றிணை பதிப்பகம்
பனிமனிதன் 1998இல் தினமணி சிறுவர்மணியில் தொடராக வெளியாகியது. ஒவ்வொரு வாரமும் அக் கதையை வாசித்து இளம் வாசகர்கள் எழுதிய கடிதங்கள் பிரசுரமாயின. அந்த உற்சாகத்தை இன்றும் நினைவு கூர்கிறேன். அன்றும் இன்றும் வாசிக்கும் சிறுவர்களின் கற்பனையைத் தூண்டும் நாவலாகவே இது உள்ளது. குழந்தைகளுக்கான இந்நாவலை குழந்தைகளும..
₹238 ₹250
Publisher: எதிர் வெளியீடு
பரமார்த்த குருவும், விவேகமற்ற அவரது ஐந்து சீடர்களான மட்டி, மடையன், மூடன், மிலேச்சன், பேதை ஆகியோரும் எதிர்கொள்ளும் அனுபவங்களை நகைச்சுவை ததும்ப இந்த நூல் விவரிக்கிறது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசிக்க முடிகிற நகைச்சுவை படைப்பு...
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஐம்பது நாடோடிக் கதைகளின் தொகுப்பு இது வாசிப்பின் வழியே மகிழ்வூட்டி சிறாருக்குப் புதுப்புது வினோதங்களையும் வியப்புகளையும் அறிவுகளையும் அனுபவமாக்கும் நூல்...
₹133 ₹140