Menu
Your Cart

குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள்

உன்னைப்போல் ஒருவர்
-5 %
பெரிய சாதனையாளர்கள் எல்லாரும் முன்பு உங்களைப்போல் சாதாரணச் சிறுவர்களாக, சிறுமிகளாக இருந்தவர்கள்தான், நீங்கள் அனுபவித்த அதே உணர்வுகளை அவர்களும் அனுபவித்திருப்பார்கள், அதே குறும்புகளைச் செய்திருப்பார்கள், அதே திட்டுகளை வாங்கியிருப்பார்கள்... இதையெல்லாம் வாசிப்பது ஒரு தனிச்சுவை. இன்னொருபக்கம், இவற்றில்..
₹57 ₹60
உயிரோடு எரிக்கப்பட்ட புரூனோ உயிரோடு எரிக்கப்பட்ட புரூனோ
-5 %
சி. ராமலிங்கம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் களசெயல்பாட்டாளராக செயல்பட்டு வருபவர். பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். அறிவியல் கட்டுரைகள், கதைகள், கவிதைகளை துளிர் அறிவியல் மாத இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். அறிவியல் – பல இலக்கிய வடிவங்களில் வரவேண்டும..
₹19 ₹20
உலகை உலுக்கிய 40 சிறுவர்கள்
-5 % Out Of Stock
ஆயிஷா இரா. நடராசன் சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர். தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது நூல்களில் இந்நூல் மிக முக்கியமானது...
₹105 ₹110
ஊஞ்சலில் ஆடிய மஞ்சள் வண்ணத்துப்பூச்சி
-5 %
மஞ்சள் வண்ணத்துப்பூச்சியின் அவசரம் ஆபத்தில் முடிந்தது. ஆபத்திலிருந்து தப்பித்ததா மஞ்சள் வண்ணத்துப்பூச்சி? வாசித்துப் பாருங்கள்..
₹29 ₹30
எதிர்பாராத கண்டுப்பிடிப்புகள்
-5 % Out Of Stock
எல்லா கண்டுபிடிப்புகளுக்குப் பின்னும் ஏதோ ஓர் இரகசியம் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் எதிர்பாராமல் யாரோ கண்டுபிடித்ததுதான். பல எதிர்பாராத கண்டுபிடிப்புகள் பற்றி நாம் எதிர்பார்க்காத விஷயங்கள் நிரம்பிய புத்தகம்..
₹33 ₹35
எத்தனைக் காலம்தான் ஏமாற்ற முடியும்?
-5 %
ஸ்னீச்சஸ் என்று ஒரு விநோதப் பாலூட்டி இனம். அதில் ஒரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரமும், மற்றொரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரம் இல்லாமலும் இருந்தது. நட்சத்திர ஸ்சீச்சஸ், நட்சத்திரமில்லாத ஸ்னீச்சஸை ஒதுக்கி வைத்தே வாழ்ந்து வந்தது. இந்த நேரத்தில் வயிற்றில் நட்சத்திரம் பொறிக்கும் இயந..
₹29 ₹30
Showing 37 to 48 of 274 (23 Pages)