Menu
Your Cart

சுடர்வதும் எரிவதும் வேறு வேறானவை

சுடர்வதும் எரிவதும் வேறு வேறானவை
New -5 %
சுடர்வதும் எரிவதும் வேறு வேறானவை
நர்சிம் (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

மகாலத் தமிழ்க் கவிதையில் படிமங்கள் பெருகியுள்ளன. படிமத்தின் உள்ளே நீண்டகாலம் கனன்று கொண்டிருக்கும் அனுபவத்தை உருவாக்கும் கவிதைகள் அரிது. மொழியின் அலங்காரத்திலும் கருத்திலும் சிக்கிக்கொள்ளாமல், சொற் சிக்கனத்தையும் உணர்வின் அடர்த்தியையும் ஒருங்கே தாங்கும் கவிதை உலகு நர்சிமின் "சுடர்வதும் எரிவதும் வேறு வேறானவை".

மைய உருவகம் நெருப்பு. அது வெறும் எரிதலின் குறியீடல்ல. மனித அனுபவங்களின் மொழியாக மாறி நினைவு, காதல், இழப்பு, மரணம், காலம், மொழி அனைத்தும் நெருப்பின் பரிணாமங்களாகக் கவிதைகளில் வெளிப்படுகின்றன.

Book Details
Book Title சுடர்வதும் எரிவதும் வேறு வேறானவை (Chutarvathum Erivathum Vaeru Vaeraanavai)
Author நர்சிம்
ISBN 9788168892910
Publisher வேரல் புக்ஸ் (veral books)
Year 2026
Edition 1
Format Paperback
Category Poetry | கவிதை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha