Menu
Your Cart

உள்கடல்

உள்கடல்
-5 %
உள்கடல்
மணி எம்.கே.மணி (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியவை. எழுதும்போதிருந்த மனநிலை பற்றி யோசித்துப் போகவில்லை. ஒன்று மட்டுமே அனைத்துக் கட்டுரைகளின் சரடு. ஒவ்வொரு வரியையும் அதற்கு உள்ள ஆத்மார்த்தத்துடன் எழுதினேன். நாம் எவ்வளவு மேம்போக்காக நிலவி முடிந்தாலும் ஒரு அசலான மனசைக் கண்டால், துணுக்குறுவதை அறிய முடிந்தால், இந்தக் கட்டுரைகள் யாவிலும் அதைக் கண்டடையவே முயற்சி செய்திருக்கிறேன். இறங்கி, முடிந்த வரை நீந்திப் பார்த்த உள்கடல்!
Book Details
Book Title உள்கடல் (Ulkadal)
Author மணி எம்.கே.மணி
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Published On Mar 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha