We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of up to 1 week in processing and shipping of orders. Thank you for your understanding!
இந்தப் புத்தகம் மீண்டும் உலகமெங்கும் இன்று பேசப்படும் சமத்துவத்துக்கான தத்துவச் சிந்தனையைச் சொல்லும் புதுக் கம்யூனிசம் பற்றிய புதுமையான கட்டுரையுடன் தொடங்குகிறது. கரோனா பரவலுடன் முதலாளிய உலகம் மாறுகிறது. இன்று தரமான விமரிசனத் தொகுப்புகள் வருவதில்லை என்ற குறை உண்டு. மொத்தம் பதினைந்து கட்டுரைகளைக்கொண்..
பாஜகவின் பாசிச அரசியலை இந்திய மக்கள் – குறிப்பாக புதுச்சேரி மக்கள் நேருக்கு நேராக எதிர்கொண்டிருக்கும் இந்த நாட்களில் அதிகாரங்களுக்கு எதிராகப் போராடுவது எப்படி
என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வரலாறு நமக்கு எடுத்துக்காட்டி வழிகாட்டுகிறது. ஆகவே, சரியான நேரத்தில் இந்த நூலை வெளிக்கொண்டு வந்துள்..
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் முன்னெப்போதும், தலைவர்கள் யாரும் செய்திராத பணி இது.கம்யூனிஸ்ட் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் வாழ்வும் பணியும் பற்றி யாரும் எழுதியதாக என் வாசிப்பில் நான் கண்டதில்லை.தெலுங்கானாப் போராட்டத்தில் பங்கேற்ற பெண் தோழர்கள் பற்றி ஒரு நூல் வந்தது மட்டும் நினைவில் இருக்கிற..
மண்ணுக்கேற்ற மார்க்சியம் - அருணன் :மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதை இரண்டுவிதமாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஒன்று, மார்க்கிச்யத்தின் அடிப்படைக்கூறுகள் தமிழகம் உள்ளிட்ட இந்தியமண்ணுக்கும் பொருந்தக் கூடியதே. இரண்டு, இந்த மண்ணுக்கென்று சில தனித்துவமான தன்மைகள் இருப்பதால், அவற்றுக்கேற்ப மார்க்சியத்தைப் பிரய..
தென் அமெரிக்க, மேற்கு, கிழக்கு இசுலாமிய நாடுகளைச் சேர்ந்த உண்மையான தேசிய விடுதலை வீரர்களான பதினொரு பொதுவுடைமையாளர்களின் வாழ்க்கை வரலாறு இந்நூலினுள் உயிர்காட்சியாக இரா சிசுபாலன் மொழிபெயர்ப்பில் விரிகின்றது இந்நூல் இசுலாமிய உலகம் இயல்பிலேயே அடிப்படை வாதத் தன்மை கொண்டது என்னும் பொய்மையை அடியோடு ஒழிக்கு..
மார்க்சியமும் திருத்தல்வாதமும்லெனினுடைய மணிச்சுருக்கமான இச்சிறுநூல், திருத்தல்வாதப் போக்குகளின் உள்ளடக்கங்கள் மீது அவர் முன்வைத்த ஆழமான விமர்சனங்களைத் தெளிவுப்பட நமக்குக் காட்டும். லெனின் வழியில், மார்க்சியத்தை விளங்கிக் கொள்வதற்கு துணை நிற்கும்...
மார்க்சிய அணுகுமுறை என்பது உண்மையில் இயற்கையின் அனைத்து இயல்புகளுக்கும் பொருந்துகிற அறிவியல் அணுகுமுறையாகும். மனிதன் இயற்கையின் ஓர் அங்கம் என்பதை ஏற்க மறுப்பவர்கள் உண்டு என்றும் மாறாத அறநெறி கோட்பாடுகள் வாழ்க்கை நிஜங்களைக்காட்டிலும் மதிப்புள்ளவை என்ற அடிப்படையில் மனிதன் ஏதோ ஒரு வகையில் இயற்கைக்கு அப..