-5 %
Available
தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு
ராஜ் கௌதமன் (ஆசிரியர்)
Categories:
Dalitism | தலித்தியம்
₹133
₹140
- Edition: 2
- Year: 2025
- ISBN: 9789388973250
- Page: 150
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ் இலக்கியங்களைத் தலித் பார்வையில் அலச வேண்டும் என்ற தேவையின் காரணமாக, முதலாவதாக 'சங்க இலக்கியங்கள் ஆராயப்பட்டுள்ளன. தமிழ்ப் பண்பாடு எத்தகையது, அது என்ன மாற்றம் பெற்றது என்பது விவரிக்கப்படுகிறது. இடையிடையே தற்காலத் தமிழ் தலித்துக்கள் பார்வையும் உரையாடல் வடிவில் கூறப்படுகின்றது. மூல தமிழ்ப் பண்பாடும். வைதீகக் கலப்படைந்த தமிழ்ப் பண்பாடும். பெண்கள் பண்பாடும் விளக்கப்பெறுகின்றன. இவ்விதத்தில் தமிழ்ச் சமூகத்தில் எடுத்து வைக்கப்படும் முதல் முயற்சி இது.
| Book Details | |
| Book Title | தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு (Dalit Paarvaiyil Tamil Panpaadu) |
| Author | ராஜ் கௌதமன் (Raj Gauthaman) |
| ISBN | 9789388973250 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 150 |
| Year | 2025 |
| Edition | 2 |
| Format | Paper Back |
| Category | Dalitism | தலித்தியம் |