Menu
Your Cart

தலித்துகள்: நேற்று இன்று நாளை

தலித்துகள்: நேற்று இன்று நாளை
-5 %
தலித்துகள்: நேற்று இன்று நாளை
₹214
₹225
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு வகிக்கும் தலித் மக்கள் குறித்த விரிவான, ஆழமான அறிமுகம் இந்நூல். · சாதி அமைப்பு எப்படித் தோன்றியது? அந்த அமைப்பு எப்படி தலித்துகளை ஒடுக்கியது? · அடிமைமுறை, தீண்டாமை, இனவெறுப்பு ஆகிய மூன்றுக்கும் இடையிலான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் என்னென்ன? · பௌத்தம், சமணம், பக்தி இயக்கம் ஆகியவை சாதி அமைப்பை எவ்வாறு எதிர்த்தன? பண்டைய இந்தியாவிலும், காலனியாதிக்க காலகட்டத்திலும் சுதந்தரத்துக்குப் பிறகும் தலித்துகளின் வாழ்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? · அம்பேத்கரின் வரவு, அவர் முன்னெடுத்த போராட்டங்கள், அவருடைய அரசியல் தலைமை, சாதியமைப்பு குறித்த அவர் ஆய்வுகள், பௌத்த மதமாற்றம் ஆகியவை தலித்துகளிடையே செலுத்திய தாக்கங்கள் எப்படிப்பட்டவை? · அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்களின் இன்றைய நிலை என்ன? பகுஜன் சமாஜ் போன்ற அரசியல் கட்சிகள் சாதித்தவை என்ன, செய்யத் தவறியவை என்ன? நியோலிபரல் அமைப்பு தலித் மக்களின் வாழ்நிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? · இட ஒதுக்கீடு தலித் மக்களுக்குப் பொருளாதார விடுதலையைப் பெற்றுக்கொடுத்திருக்கிறதா? · தலித்துகள் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாக இன்று இருக்கிறார்களா? மைய நீரோட்டத்தில் அவர்கள் இணைந்துவிட்டார்களா? · தலித்துகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகள் என்னென்ன? அவர்கள் எதிர்கொண்டு தீர்க்கவேண்டிய சவால்கள் எவை? ஆனந்த் டெல்டும்டேவின் இந்நூல் தலித்துகளின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வரலாறாகவும் அரசியல் போராட்ட ஆவணமாகவும் ஒரே சமயத்தில் திகழ்கிறது
Book Details
Book Title தலித்துகள்: நேற்று இன்று நாளை (dalithukal)
Author ஆனந்த் டெல்டும்டே (Anand Deldumde)
Translator இயக்குநர் பாலு மணிவண்ணன்
ISBN 9789351350415
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 200
Published On May 2022
Year 2020
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Dalitism | தலித்தியம், Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அம்பேத்கருக்கு பிந்தைய தலித் இயக்கங்கள்மக்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆர்வமிக்க மாணவர்.மாணவர்கள், குடிசைவாசிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல சங்கங்களிலும் இயக்கங்களிலும் பங்கு கொண்டவர்.பல்வேறு சமூகப் பிரச்சனைகள் பற்றிய அவரது முழுமையான ஆய்வுகள் வசதியற்ற மக்கள் நலனுக்கு அவரின் அதிகபட்ச ஈடுபாட்டை ..
₹67 ₹70
அம்பேத்கரியர்கள் நெருக்கடியும் சவால்களும்இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டுள்ள சிந்தனையாளரும் தலித், இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து களப்பணிகள் மேற்கொள்பவரும் மனித உரிமைப் போராளியுமான முனைவர் ஆனந்த் டெல்டும்டெ, பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாக மகாராஷ்டிரத்திலும் உள்ள தலித் இயக்கங்களின் ..
₹48 ₹50
கணேசனுக்குள் இருந்த சிவாஜிகணேசனை கண்டெடுத்துக் கொடுத்த பெருமை ஈரோடு தீர்க்கதரிசி தந்தை பெரியாரையே சாரும். திராவிட கழகத்தின் செல்லப்பிள்ளையாகவும் கழக வளர்ச்சிக்கு தமது நடிப்பை உரமாகவும் தம்முடைய நடிப்பாற்றலால் முடங்கிக்கிடக்கும் மானுடத்தையும் வீறுகொண்டு எழ வைக்கும் மந்திரம் சிவாஜி எனும் சிங்கத் தமிழ..
₹86 ₹90