Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
2002 குஜராத் படுகொலைகளின்போது நரோடா பாடியா என்னும் இடத்தில் மட்டும் 97 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். நீதி கேட்டு வழக்குத் தொடர்ந்த டீஸ்டா செடல்வாடும் இதர தோழர்களும் கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கோரி வழக்கு நடத்தினர். அப்போதுகூட அந்தக் கொலையாளிகளுக்கு மரண தண்டனை வேண்டாம் எனும் கோரிக்கையையும் அவ..
₹171 ₹180
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அவர் நம் தமிழகத்தில் பிறந்தவர். தமிழர். ஆனால் அவரது கருணை மனம் உலக அளவில் விரிந்திருந்தது. ஒரு வாழ்நாளை எளிய பழங்குடி மக்களுக்காக அந்த மக்களோடு வாழ்ந்தவர். அவரது கடைசி ஆசைதான் நிறைவேறாமல் போய்விட்டது. எந்தப் பழங்குடி மக்களை அவர் நேசித்தாரோ அந்த மக்கள் மத்தியில் வாழ்ந்த அவரின் கடைசி விருப்பு அவர்கள்..
₹95 ₹100
Publisher: பூவுலகின் நண்பர்கள்
சுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி! கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடிக்கச் சென்ற பல நூறு மீனவர்களைக் காணவில்லை என்கிற செய்தி, தமிழகத்தையே உலுக்கியது. ஆனால் அவர்களை மீட்பதற்காக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள..
₹48 ₹50
Publisher: தமிழினி வெளியீடு
இயல்புவாத எழுத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி கண்மணி குணசேகரன். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பேசும் புதினங்களிலும் முன்னிலை வகிப்பது ‘அஞ்சலை’ இன்று வரையிலான நவீன தமிழ்ப் புனைகதைகள் சித்தரித்த பெண் கதாபாத்திரங்களிலும் அஞ்சலையே வலுவான வார்ப்பு...
₹333 ₹350
Publisher: நீலம் பதிப்பகம்
"இயல்பாய் கிடைக்க வேண்டியதை எல்லாம் போராடிப் பெற வேண்டியிருப்பதைத் தன் வாழ்வனுபவங்களிலிருந்து பொதுச் சமூகத்தையும் முற்போக்குச் சமூகத்தையும் சமரசமின்றி கேள்விக்குட்படுத்துகிறார் ஸர்மிளா ஸெய்யித்"..
₹285 ₹300
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
அடித்தள மக்கள் வரலாறுஆ.சிவசுப்பிரமணியன் தமிழகத்தின் நன்கு அறியப்பட்ட மார்க்சியக் கருத்துநிலையாளர்; செயல்பாட்டாளர்; ஆய்வாளர், தமிழகத்தின் மிகச் சிறந்த, புகழ்பெற்ற நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர், சிக்கலான கோட்பாட்டு முட்டுச் சந்துகளில் நின்றுவிடாமல், தமிழகத்தின் மக்கள் இயக்கங்கள் முகம்கொடுக்கும் சிக்..
₹295 ₹310
Publisher: சந்தியா பதிப்பகம்
மனிதர்கள் படும் பாடெல்லாம் ஒரு சாண் வயிறு எழுப்பும் பசிக்காகத்தான். கிருஷ்ணவேணி, ஏதோ ஒரு முகமறியா மனிதனின் பிணத்தைத் தள்ளுவண்டியில் வைத்து நான்கைந்து கிலோ மீட்டர் தள்ளிக்கொண்டு வருவதும், ஆனந்தி, முகம் தெரியாத யாரோ ஒரு மனிதனின் விந்தணுவை தன் கருப்பையில் சுமப்பதும் பசியை விரட்டுவதற்கான நெடும் போராட்டத..
₹100 ₹105
Publisher: விடியல் பதிப்பகம்
அம்பேத்கர்- இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) :அவரது அரசியல் பங்கெடுப்புகள் தீண்டப்படாத மக்களிடம் நம்பிக்கையை ஊட்டின. அவருக்குக் கிடைத்த அதிகார வாய்புகள் ஒடுக்கபட்ட மக்களின் சமுகப் படிநிலைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தன. தனக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் மு..
₹500
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
அரிவாள் ஜீவிதம்கேரளத்து வயநாட்டில் வசிக்கும் மலைவாழ் பழங்குடி மக்களின் மரபணுக்களில் மரணத்தின் முத்திரை பதித்த அரிவாள் நோயையும் அங்குள்ள மனிதர்களையும் இந்த நாவல் அனுபவப்படுத்துகிறது. ரத்தத்தில் தாண்டவமாடும் நோய் வேதனையைத் தடுக்க முடியாமல் துடிக்கும் பழங்குடி சமூகமும் அவர்களின் துயரங்களைச் சுரண்டும் ந..
₹171 ₹180
Publisher: தமிழினி வெளியீடு
ஆழி சூழ் உலகு (நாவல்) - ஆர்.என்.ஜோ டி குரூஸ் :கடலிலும் கரையிலும் பரதவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் அதன் வண்ணங்களோடும் வலிகளோடும் சித்தரிக்கும் இது தமிழின் சிறந்த நாவல்களின் ஒன்று...
₹523 ₹550
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஆழி சூழ் உலகு (நாவல்) - ஆர்.என்.ஜோ டி குரூஸ் :
கடலிலும் கரையிலும் பரதவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் அதன் வண்ணங்களோடும் வலிகளோடும் சித்தரிக்கும் இது தமிழின் சிறந்த நாவல்களின் ஒன்று...
₹689 ₹725
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது. பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே பார்க்கும் பாசாங்கான மனிதாபிமான பார்வைகளை நளினி ஜமிலாவின் குரல் கேள்விக்குள்ளாக்குகிறது. நளினி ஜமிலாவோடு சாரு நிவேதிதா நிகழ்த்த..
₹143 ₹150