Publisher: சந்தியா பதிப்பகம்
பெற்றோர்கள் முதல் இடஒதுக்கீடு வரை சமூகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் புறக்கணிப்பு, கேவலமும் காமமும் சரிபாதியாய்க் கலந்து பார்க்கப்படும் குரூரப் பார்வை, தீண்டாமைக்கென்றே பிறப்பெடுத்தது போல் பிரயோகிக்கப்படும் அருவெறுப்பு... இன்னும் எத்தனையோ சொல்லமுடியாத அம்புகளால் குத்தப்பட்டு நிற்கும் அவலம் அரவாணிகளுடைய..
₹0
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
வாழ்க்கையையும் இலக்கியத்தையும் ஒருசேர கவனிக்கிற காரணத்தாலே சுப்ரபாரதி மணியனின் எழுத்துக்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்படிருப்பதில் அவருக்கு இணை யாருமில்லை. அவ்வளவு விரிவான வகையில் அவதானிப்பும் வாழ்க்கையின் மீதும் பிரச்சனைகள் மீதும் கொண்டுள்ளார். அவற்றை சமூகம் மீதான எதிர்வினையாகவும் விமர்சனமாகவும் பட..
₹171 ₹180
Publisher: கிழக்கு பதிப்பகம்
இதுவரை இப்படியொரு நூலை நீங்கள் எந்த இந்திய மொழியிலும் வாசித்திருக்கமுடியாது. இப்படியொரு உலுக்கியெடுக்கும் அனுபவத்தை இதுவரை எந்த எழுத்திலும் நீங்கள் பெற்றிருக்கமுடியாது. வாசித்துமுடித்த பிறகும் நீண்டகாலம் நினைவுகளில் தங்கியிருக்கும் உணர்வுபூர்மான பல கதைகளை நீங்கள் வாசித்திருக்கலாம். ஆனால் இது வாழ்நாள..
₹309 ₹325
Publisher: ஜீவா படைப்பகம்
இலங்கைக் கடற்படையால் இராமேஸ்வரம் கடலோர மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் இந்திய ஊடகங்களுக்கு ஓர் ஆறாம்பக்க செய்தி அவ்வளவு தான். ஆனால், அந்தச் செய்திகளுக்குப் பின்னே ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒரு குடும்பத்தின் சீர்குலைவு இருக்கிறது. காலங்காலமாக கடலோடு கொண்டிருந..
₹94 ₹99
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஏழாவது வகுப்புவரை படித்துவிட்டு வீட்டு வேலை செய்து பிழைக்கிற பேபி ஹால்தாரின் வாழ்க்கை அனுபவங்களே இந்நூல். பிரேம்சந்தின் பேரனும் ஆந்த்ரா பாலஜி பேராசிரியருமான பிரமோத் குமாரின் தூண்டுதல் காரணமாக எழுதியது ‘விடியலை நோக்கி.’ எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி உண்மை ஒளிரும் சொந்த வாழ்க்கையைச் சித்திரப்படுத்தும் ..
₹133 ₹140
Publisher: கருப்புப் பிரதிகள்
கதைகள், கவிதைகள், சமூக ஊடகப் பதிவுகள், பத்திரிகைக் கட்டுரைகள் என பல வடிவங்களில் எழுதப்பட்டிருக்கும் கிரீஷின் இந்த எழுத்துகள் தொகுப்பாக தமக்கென ஒரு கதையாடலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காதல், அரசியல், சமூக ஊடகங்கள், சினிமா என பல்வேறு தளங்களில் பல ஒருபாலீர்ப்பாளர்களின் திருநர்களின் பங்களிப்புகள், சி..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்(கட்டுரைகள்) - ராஜ் கெளதமன் :சோசலிசம், பொதுவுடைமை, மலையின மக்கள் இயக்கம், தலித்தியம், பெண்ணியம் ஆகிய இடதுசாரி இயக்கங்கள் தங்கள் போராட்ட வழிமுறைகளை இந்தியச் சூழலுக்கு ஏற்றவிதமாகவும் அதேவேலையில் உலகளாவிய நிலையில் இவைபற்றிய சரியான வரவிலக்கணங்களுக்கு ஏற்றவிதமாகவும் தகவம..
₹95 ₹100
Publisher: அடையாளம் பதிப்பகம்
பெண்ணாக வாழப்போராடும் அரவானி ஒருவரின் தன்வரலாறு இது. பெண்ணாகத் தம்மை உணர்ந்த கணம் முதல் இவரது போராட்டம் தொடங்குகிறது. தம்மை ஒத்தவர்களைக் கண்டறிந்து அவர்களோடு ஒத்து அவர்களின் மரபுகளைக் கடைபிடித்தல், அரவானியருக்கு என்று விதிக்கப் பட்ட பாலியல் தொழில் சார்ந்து வாழ்தல் என வெவ்வேறு வகை அனுபவங்களை வெளிப்பட..
₹228 ₹240
Publisher: ஜீவா படைப்பகம்
வேர் பிடித்த விளை நிலங்கள் - ஜோ டி குருஸ்:தென்கிழக்குக் கடலில் திமிறித் திரியும் திமிங்கலங்களுக்கும், சுறாக்களுக்கும் மத்தியில் நீச்சலடித்திருக்கிறேன். கிஞ்சித்தும் பயந்ததாக ஞாபகம் இல்லை.அங்கே ஓங்கல்களும் இருந்தன என்னை ஆதரிக்க.. அரவணைக்க.. அன்பு பாராட்ட... சுழற்றியடித்த சூறாவளியிலும் என் வேர்கள் அச..
₹228 ₹240