Menu
Your Cart

தேசாந்திரி பதிப்பகம்

கர்னலின் நாற்காலி
-5 %
125 குறுங்கதைகளின் தொகுப்பு. இந்தக் கதைகள் யாவும் ஊரடங்கு காலத்தில் எழுதப்பட்டவை...
₹333 ₹350
கலிலியோ மண்டியிடவில்லை
-5 %
அறிவியலோ இலக்கியமோ எதுவாயினும் கற்பனைதான் அதன் ஆதாரம். ஆகவே கற்பனையான ஜீவராசிகளின் வழியே இந்த இரண்டு துறைகளையும் நான் அறிந்துகொள்ள முயன்றதே இக்கட்டுரைகள். அதிகம் விவாதிக்கப்பட்ட இந்தக் கட்டுரைகள் அறிவியல், இலக்கியம், சினிமா, கவிதை என்று நான்கு தளங்களின் பொதுப் புள்ளிகளை அடையாளப்படுத்துகிறது. - எஸ்.ர..
₹119 ₹125
கவிதையின் கையசைப்பு
-5 %
கவிதையின் கையசைப்பு: அறியப்படாத பிறமொழிக் கவிதைகளை நோக்கி நம் கவனத்தைத் திருப்புகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. உலகக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைகள் விகடன் தடம் இதழில் தொடராக வெளிவந்து தீவிர கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது...
₹152 ₹160
காஃப்கா எழுதாத கடிதம்
-5 %
புத்தகங்களும் பயணங்களுமே எனது இரண்டு சிறகுகள். இதன் வழியே நான் அடைந்த அனுபவங்கள் மகத்தானவை. உலக இலக்கிய ஆளுமைகளையும் அவர்களின் முக்கிய நூல்களையும் குறித்து தொடர்ந்து எழுதிவந்திருக்கிறேன். அந்த வரிசையில் காஃப்கா, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ழான் காக்து, கேப்ரியல் கார்சியா மார்வெஸ், ஹெர்மென் மெல்வ..
₹238 ₹250
காட்சிகளுக்கு அப்பால்
-5 %
நம் காலத்தின் நவீன கதைசொல்லி சினிமாவே. உலக சினிமாவின் புதிய சாத்தியங்களை, ஆச்சரியங்களை தமிழ் ரசிகனுக்கு அடையாளம் காட்டுகிறார்எஸ்.ராமகிருஷ்ணன்..
₹71 ₹75
காண் என்றது இயற்கை
-5 %
இயற்கையே மனித வாழ்வினை வழிநடத்துகிறது. இயற்கையை அறிதல் என்பது தன்னை அறிதலே.அறிய தவறிய இயற்கையின் சிறப்பியல்புகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது காண் என்றது இயற்கை..
₹109 ₹115
காந்தியின் நிழலில்
-5 %
மகாத்மா காந்தி குறித்து நான் எழுதிய கட்டுரைகள் மற்றும் புனைவுகளைத் தொகுத்து காந்தியின் நிழலில் என்ற நூலை உருவாக்கியுள்ளேன். காந்தி குறித்து நான் எழுதிய சிறுகதைகள் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது...
₹209 ₹220
காலத்தின் சிற்றலை
-5 %
பா ஜின்., பால் வான் ஹெய்ஸே, ஐரின் நெமிரோவ்ஸ்கி ,பில்லி காலின்ஸ், ரெட் பைன், லி போ, கென்ஸாபுரோ ஒயி ஜெய் பரினி, ஷெரீப் எஸ். எல்முசா, எமிதால் மஹ்மூத், ஹெலன் ஹான்ஃப் . ஜே.டி.சாலிஞ்சர், எடுவர்டோ காலியானோ வில்லியம் சரோயன், போஹுமில் ஹ்ரபால், பீட்டர் செமோலிக் என உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் பற்ற..
₹171 ₹180
Showing 37 to 48 of 116 (10 Pages)