Publisher: தேசாந்திரி பதிப்பகம்
பா ஜின்., பால் வான் ஹெய்ஸே, ஐரின் நெமிரோவ்ஸ்கி ,பில்லி காலின்ஸ், ரெட் பைன், லி போ, கென்ஸாபுரோ ஒயி ஜெய் பரினி, ஷெரீப் எஸ். எல்முசா, எமிதால் மஹ்மூத், ஹெலன் ஹான்ஃப் . ஜே.டி.சாலிஞ்சர், எடுவர்டோ காலியானோ வில்லியம் சரோயன், போஹுமில் ஹ்ரபால், பீட்டர் செமோலிக் என உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் பற்ற..
₹171 ₹180
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
கால் முளைத்த கதைகள்இயற்கை குறித்த அறிதலை முன்வைத்து உலகெங்கும் சொல்லப்பட்டு வரும் வாய்மொழிக்கதைகளின் தொகுப்பு...
₹95 ₹100
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
ஜென்கவிதையின் வாசகன் தனது பரபரப்புகளில் இருந்து விடுபட்டு கூழாங்கற்களை கையில் ஏந்தி தடவுவது போல வார்த்தைகளை மிருதுவாக தடவி அனுபவித்து அறியும் போது அவன் இயற்கையின் முடிவற்ற பாடலைக் கேட்கத்துவங்குகிறான். அதுவே ஜென் நிலை..
₹71 ₹75
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அடையாளம் கண்டுகொள்ளவும் கற்றுக்கொள்கிற குழந்தை, அடுத்து ஆரம்பிப்பது கேள்வி கேட்பதைத்தான். வயது வளரவளர கேள்விகளின் எண்ணிக்கையும் அதிக..
₹95 ₹100
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
சரித்திரம் என்பது எரிமலையை போன்றது. அதனுள் என்னவெல்லாம் புதையுண்டிருக்கிறது என கண்ணால் கண்டு மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. கடலில் கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்து புதிய நிலம் தேடி சாசகங்கள் செய்த கடலோடிகளின் உலகை சுவாரஸ்யமாக விவரிக்கிறது கோடுகள் இல்லாத வரைபடம்...
₹71 ₹75
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
சஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன் :தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன். இந்நாவ..
₹342 ₹360
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
புத்தகம் படிப்பதில் விருப்பமில்லாமல் நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நந்து என்ற சிறுவனைக் கோடை விடுமுறையில் அவனது அம்மா பொதுநூலகம் ஒன்றிற்கு அழைத்துப் போகிறாள். அங்கே முதன்முறையாகக் காமிக்ஸ் புத்தகம் ஒன்றினை வாசிக்கத் துவங்குகிறான் நந்து. அந்த நூலகத்தில் பெனி என்ற சிறுவன் அறிமுகமாக..
₹67 ₹70