Menu
Your Cart

தேவி

தேவி
-10 %
தேவி
ஆர்.அபிலாஷ் (ஆசிரியர்)
₹180
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இத்தொகுப்புக்காக இதிலுள்ள பத்துக் கதைகளையும் ஒருசேர வாசித்த போது எனக்குத் திருப்தியாக இருந்தது. மூன்று கதைகள் வெகுசிறப்பாகவும் நான்கு கதைகள் சரியான வடிவமைதியுடனும் மிச்ச கதைகள் வாசிக்கத்தக்கவையாகவும் உள்ளன. தமிழில் பிற சிறுகதையாளர்கள் பரிசீலிக்காத களங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். முன்னோடிகளின் சாயல் அதிகம் தெரியாமல் எழுதியிருக்கிறேன். என்னுடைய முதல் தொகுப்பில் இடம்பெறாத சில கதைகள் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. 2000இல் நான் எழுதிய கதை முதல் 2012-2020 காலகட்டத்தில் எழுதிய கதைகள் வரை இதில் வருகின்றன. உறவுச்சிக்கல்கள், தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமான உறவு எத்தகையது, வாழ்வு நம்மைச் செலுத்துகிறதா? அல்லது நாம் அதனைக் கட்டுப்படுத்துகிறோமா? அல்லது நம்மையும் இவ்வாழ்வையும் மீறிய ஒரு சக்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறோமா எனும் கேள்விகளையே இந்த இரு பத்தாண்டுகளின் கதைகளில் பரிசீலித்திருக்கிறேன். - ஆர். அபிலாஷ்
Book Details
Book Title தேவி (Devi)
Author ஆர்.அபிலாஷ் (R. Abilash)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்..
₹90 ₹100
நாடகப்பிரதியானது கூட்டு வாசிப்பு மற்றும் ஒத்திகைகளின் போது, இறுதியில் அரங்கேற்றத்தின் போது எப்படியெல்லாம் மாற்றங்களுக்கு உள்ளாகிறது, ஒரு சிறிய வசனம் ஒரு நடிகனின் உடல்மொழியுடன் சேர்ந்து உணர்வூட்டத்துடன் வெளிப்படும்போது எப்படி ஒரு மகத்தான தோற்றம் கொள்கிறது, ஒவ்வொரு முறை நிகழ்த்தப்படும்போதும் ஒரு பிரதி..
₹180 ₹200