Menu
Your Cart

அழிக்கப் பிறந்தவன்

அழிக்கப் பிறந்தவன்
-5 %
அழிக்கப் பிறந்தவன்
யுவ கிருஷ்ணா (ஆசிரியர்)
Categories: நாவல்
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இளமை ததும்பும் சுவாரசியமான எழுத்து நடையால் வசீகரித்து வரும் யுவகிருஷ்ணாவின் அழிக்க பிறந்தவன் திருட்டு விசிடியை மைய்யமாக கொண்ட விறு விறு கதை. ‘படுவேகமான த்ரில்லர் வகையறா’ நாவல் என சக எழுத்தாளர்கள் சான்று கொடுத்துள்ளனர். பர்மாபஜாரைப் பற்றியும் அங்கு நிகழும் சட்ட்திற்க்கு புரம்பான செயல்கள் நிழல் வியாபாரத்தை பற்றியும் விரவிக் கிடக்கும் தகவல்கள். ‘க்ரே’ மார்க்கெட்டின் டான் வாப்பா,மீன் பிடித்தல்,மருந்து வியாபாரம் போலீஸ் விசாரணை என்று சென்னையின் நுணுக்கமான விவரித்திருப்பது இந்நாவலின் தனிச்சிறப்பு.
Book Details
Book Title அழிக்கப் பிறந்தவன் (Azikka piranthavan)
Author யுவ கிருஷ்ணா (Yuva Krishna)
ISBN 9789384302245
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 182
Published On Jan 2017
Year 2017
Edition 1
Format Paper Back
Category நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author