Menu
Your Cart

வேற்றுக் கிரகவாசி

வேற்றுக் கிரகவாசி
-5 %
வேற்றுக் கிரகவாசி
வா.மு.கோ.மு. (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பாலியல் எழுத்து என்னும் குறிப்பிட்ட வகைமைக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எத்தளத்திலும் தனது படைப்பாளுமையை நிறுவ முடியும் என்பதை இக்கதைகள் மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறார் வா.மு.கோமு. காட்சிகளாக விரியும் கதைகளே எண்ணிடலடங்கா அர்த்தங்களை நமக்குள் விதைத்துச் செல்லும். முன்னங்காலை இழந்த சிறுத்தையின் பார்வையில் காட்சிகளாய் விரியும் வானாந்திரம், பூராணாய் மாறி ஊர்ந்து செல்லும் மனிதனின் கனவுலகு,நகரத்து வாடகை வீட்டின் நெரிசலான சூழல்,கிராமத்துக்குள் விசித்திர ஐந்துவாய் உலகும் ஓர் வேற்றுகிரகவாசி என இதனுள் இடம்பெற்றிருக்கும் எல்லாக்கதைகளுமே புதியதோர் பரிமாணத்தை காட்டுபவை. எப்படிப்பட்ட வாழ்க்கைக்குள்ளும் நவீனத்துவத்தை கட்டமைக்கும் கதைகளே நவீன இலக்கிய வடிவம் பெறுகின்றன. வேற்றுகிரகவாசியும் அவ்வகையே........ - கி. ச. திலீபன்
Book Details
Book Title வேற்றுக் கிரகவாசி (Vetru Kiragavaasi)
Author வா.மு.கோ.மு. (Vaa.Mu.Ko.Mu.)
ISBN 9789384301545
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 192

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha