Menu
Your Cart

எம்டன் செல்வரத்தினம் - சென்னையர்கள் கதைகள்

எம்டன் செல்வரத்தினம் - சென்னையர்கள் கதைகள்
-10 %
எம்டன் செல்வரத்தினம் - சென்னையர்கள் கதைகள்
சென்னையர்கள் (ஆசிரியர்)
₹126
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

எம்டன் செல்வரத்தினம் - சென்னையர்கள்: கதைகள்


கிழக்கு பதிப்பகம் 2017ம் ஆண்டு நடத்திய ‘சென்னை சிறுகதைப் போட்டி’யில் தேர்வு பெற்ற கதைகளின் தொகுப்பே இப்புத்தகம்.

எழுதுவார் எழுதினால் சலவைத்துணிக் கணக்கும் சிறுகதைதான். சிறுகதைகளை உயிர்த்திருக்கச் செய்யும் முயற்சியில் எடுத்து வைத்த சிறு சிறு செங்கற்களாகவே கிழக்கு பதிப்பகத்தில் சென்னைச் சிறுகதைப்போட்டிக்கு எழுதப்பட்ட எல்லாச் சிறுகதைகளையும் கருதுகிறேன். சென்னைக்குச் சிறுகதை இலக்கியப் புகழாரம் சூட்டப்படாத வசை கிழக்கு பதிப்பகத்தின் இந்தச் சென்னைத் தொகுப்பின் மூலம் சற்றே தீர்ந்தது. 

 சிறுகதைத் தொகுப்பாகப் பிரசுரமாகும் இந்தக் கதைகள், சிறுகதைக்கு ஆயுள் ரேகை தீர்க்கமாக இருப்பதைத் தெள்ளெனத் தெரிவிப்பவையாக அமைகின்றன. சென்னைக்காரராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் படிக்க வேண்டியவை இக்கதைகள். 

                                                                                            - இரா. முருகன்

Book Details
Book Title எம்டன் செல்வரத்தினம் - சென்னையர்கள் கதைகள் (Emtan selvarathnam)
Author சென்னையர்கள் (Sennaiyarkal)
ISBN 9789386737373
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 0
Year 2017
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author