Publisher: எதிர் வெளியீடு
பருவப் பிறழ்ச்சி பெட்ரோல் பயன்பர்டை குறைக்கவும் கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும் நம்மை கோருகிறது. மையப்படுத்தப்படாத ஆற்றல் செலவீட்டுக் குறைப்பை கோருகிறது, பெட்ரோல் பயன்பாட்டின் உச்சமும் பெட்ரோல் மலிவு விலையில் கிடைத்து வந்ததும் மனித குலத்தின் வளர்ச்சி என்ற கருதுகோள் குறித்..
₹171 ₹180
Publisher: எதிர் வெளியீடு
துரித விலகலில் விநாடி தாடசம் விரியலாகிறது விலக்கவும் விகவுமொண்ணாத வன்கொடை கிடந்து சுகிக்கக் கற்றுத் தருகிறது மிச்சப்பட்ட நிழல்..
₹48 ₹50
Publisher: எதிர் வெளியீடு
ஓணம் பண்டிகையின் நாயகன் மகாபலி சார்ந்த தொன்மத்தை அடுக்கடுக்காக அவிழ்த்துப் பார்க்கையில், தந்திரத்தால் பூமியை வென்ற வாமனனின் செயல் போன்றதுதான், ஆரியரின் குடியமர்வும் அவர்களால் அடித்தள மக்கள் அடிமைப்பட்டதும் அவலப்பட்டதும் என்பது அம்பலமாகிறது. இத்தொன்மத்தின் மறுதலைதான், வட இந்தியாவில் ராவண உருவம் கொளுத..
₹171 ₹180
Publisher: எதிர் வெளியீடு
சென்னையின் நெருக்கடியான பகுதியொன்றில் இருக்கும் என் வீட்டைச் சுற்றிலும் பல தாவரங்கள், பூச்சிகள், பறவைகளை நாள்தோறும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் ஏதோவொரு புது உயிர் ஆச்சரியப்படுத்தும். சில நேரம் வழக்கமாகப் பார்க்கக்கூடிய பூச்சியோ பறவையோகூட அரிய காட்சி அனுபவம் ஒன்றைத் தந்து செல்..
₹171 ₹180
Publisher: எதிர் வெளியீடு
வெள்ளை
இனவெறிக்கு எதிராக
புரட்சியாளர் மால்கம் X
நடத்திய போராட்டத்ததை
அவருடைய பிரபலமான
உரைகளோடு அமெரிக்க சமூக,
அரசியல், பொருளாதார, நவீன
காலனியாதிக்க பின்புலத்துடன்
விவரிக்கும் Bio Fiction..
₹903 ₹950
Publisher: எதிர் வெளியீடு
"என்னுடைய விலங்குக் குடும்பத்துக்கு என்னாச்சு? பறவைகள், கொடிய விலங்குகள், ஊர்வன என்று ஏகப்பட்ட விலங்குகளுக்கு என்னாச்சு? எல்லாமே மூழ்கிப் போச்சா? நான் மதிப்பு மிக்கவை எனக் கருதிய ஒவ்வொன்றும் அழிந்து போயின. அப்படி நிகழ்ந்ததற்கு எந்தவொரு விளக்கமும் பிடிபடவுமில்லை. எதையுமே புரிஞ்சிக்காம சித்ரவதைபட வேண்..
₹284 ₹299
Publisher: எதிர் வெளியீடு
குருதத் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இருந்ததா? இந்தக் கேள்வியை முன் வைக்கிறார் அசோகமித்ரன்.
இந்த மனிதன் எப்போதும் கூட்டத்திலும் தனியாகவே இருந்தான். அவன் தற்கொலையை ஒட்டுமொத்தமாக துணிச்சலான செயல் என்றோ, கோழைத்தனமான செயல் என்றோ ஒதுக்கிவிட முடியாது.
தற்கொலை பல முறை எதிர் உணர்வுகளின் அறிகுறி. கல..
₹171 ₹180
Publisher: எதிர் வெளியீடு
வாழ்வின் அசமங்களைத் தணிக்க தேடித் தெருக்களிலலையும் சொற்களின் குழம்பலான காலடித்தடிங்களின் மணற்துகள்கள் நழுவும் இடைவெளிகளில் உங்களை எப்போதும் பின் தொடர்ந்த படியேதானிருக்கிறறது வன்மங்களால் உமிழப்பட்ட தோட்டாக்கள்..
₹42 ₹44
Publisher: எதிர் வெளியீடு
இவரது சிறுகதைகள் முடிவற்று தொடர்ந்து பயணிக்க வல்லவை. பரந்துபட்ட இவ்வெளியில் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்ததுதான் மானுடம் என்பதை இவரது சிறுகதைகள் சொல்ல முற்படுகின்றன. இன்றைய கொங்கு மக்களின் பேச்சு வழக்காற்றியலை தனக்கே உரிய எளிமையான நடையோடு சொல்லிச் செல்வதில் இவரது கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன...
₹95 ₹100
Publisher: எதிர் வெளியீடு
மொழிபெயர்ப்பும் கலையின் ஒரு அங்கமே. முயற்சிகளை மறுதலித்து சாத்தியப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் அசாத்தியமானதொரு சூழலில் சாகசக்காரனின் மனநிலையுடனேயே இருக்கிறான் மொழிபெயர்ப்பாளன். அந்நிய நிலப்பரப்புகள், கலாச்சாரங்கள், அவற்றினூடாக புலங்கும் மொழி மற்றும் உணர்வுகள் என யாவற்றையும் தமிழ் நிலத்தோடு பொருத்..
₹143 ₹150