Publisher: எதிர் வெளியீடு
இந்த சர்வதேச ஊடகங்கள் நிகழ்த்தும் அரசியலில்மூன்றாவது உலக எழுத்தாளர்களின் பெயர்கள் தொடர்ந்துமறைக்கப் பட்டே வருகின்றன. (சிற்சில சமயங்களில் இடஒதுக்கீடு போல சலுகைகள் காட்டுவார்கள்) எந்த ஊடகமும்மூன்றாம் உலக நாடுகளின் எழுத்துக்களையோ, பின்காலனியஅரசியல் நிலைபாட்டின் அழகியல்களையோ முன்வரிசையில்வைத்துப் பேசுவத..
₹124 ₹130
Publisher: எதிர் வெளியீடு
கரும்பலகை - எஸ். அர்ஷியா: பணியிடப் பிரச்சனைகள் பற்றிய, சமூக, சூழ்நிலைப் பற்றிய ஆழமானப் பார்வை இல்லாது மக்கிப்போகின்ற சமூகத்திலிருந்து வேறுபட்டு, வேர்விட்டுக் கிளம்பும் ஒருத்தியின் கதை........
₹171 ₹180
Publisher: எதிர் வெளியீடு
பழங்காலத் தொன்மங்களிலும் ஆதாரங்களிலும் உலவும் கற்பனையான உயிரினங்களைப் பற்றிய செறிவடக்கக் கையேடு – போர்ஹெஸின் தனித்துவமான கூர்மொழியில் – மத்திமகால ஐரோப்பிய விலங்கியல் ஆய்வேடுகள், அவற்றின் செவ்வியல் முன்னோடிகள், கிரேக்க மற்றும் இந்தியத் தொன்மங்கள்..
₹428 ₹450
Publisher: எதிர் வெளியீடு
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு பூவுலகின் நண்பர்கள் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்..
₹76 ₹80
Publisher: எதிர் வெளியீடு
இவான் இல்லிச் மிகுந்த துணிவும், உயிர்த்துடிப்பும் அசாதாரண அறிவும் வளமான கற்பனையும் கொண்டவர். அவருடைய சிந்தனைகளின் முக்கியத்துவம் புதிய சாத்தியக்கூறுகளைக் காட்டி மனதில் விடுதலைப் பாதிப்பை உண்டாக்குவதுதான். வாசகரை பழக்கப்பட்ட, உயிரற்ற, முன்னரே தீர்மானிக்கப்பட்ட எண்ணச் சிறையிலிருந்து வெளியேவரக் கதவைத்..
₹143 ₹150
Publisher: எதிர் வெளியீடு
1920-ஆம் ஆண்டுக்குப் பிறகு வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் வெளிவந்த பிறகு 55 ஆண்டுகளாகத்தான் களப்பிரரைப் பற்றிக் கொஞ்சங்கொஞ்சமாக அறிந்து வருகிறோம். ஐம்பத்தைந்து ஆண்டுகளாகியும் இன்னும் அவர்களைப் பற்றிய முழு வரலாறு தெரியாமலிருக்கிறது. அறிஞர்கள் களப்பிரரைப் பற்றிச் சில கட்டுரைகள் எழுதினார்கள். சில வரல..
₹190 ₹200
Publisher: எதிர் வெளியீடு
தலித்துகளின் வாழ்வியலை வா.மு. கோமுவின் மொழியில் வாசித்தல் ஒரு மிக பெரிய கொண்டாட அனுபவம். கள்ளி கழுத்து நெரிபடுகிற மக்களுக்கு மூச்சுக்காற்றை வழங்கும் சேரிப்புல்லாங்குழல்!..
₹181 ₹190
Publisher: எதிர் வெளியீடு
கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் : பனிப்போர் முதல் இன்று வரை- நந்திதா ஹக்ஸர் , (தமிழில் : செ. நடேசன்):“கஷ்மீரின் வரலாறு மற்றும் அரசியல் குறித்து தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய, இன்றியமையாத நூல் இது.”கஷ்மீர் தேசியத்தின் பல்வேறு முகங்களை ஆழமாக விவரிக்கும் நந்திதா ஹக்ஸரி..
₹523 ₹550
Publisher: எதிர் வெளியீடு
இந்தியாவைப் போன்ற கொந்தளிப்பான தேசத்தில் இதைப் போல நூறு தொகுப்புகள் வரவேண்டிய அவசியம் இருக்கிறது...
₹152 ₹160
Publisher: எதிர் வெளியீடு
தனது பதினைந்தாவது பிறந்தநாளன்று காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப் போகிறான். அவன் அப்பாவின் சாபம் ஓரு நிழலைப் போல அவன் மீது படிந்திருக்கிறது
முதியவர் நகாடா, தொலைந்த பூனைகளைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர், சிறுவயதில் தனக்கு நிகழ்ந்த விபத்தின் விளைவுகளில் இருந்து அவரால் மீள முடிவதில்லை. எதிர்பாராத ஒர..
₹900
Publisher: எதிர் வெளியீடு
தமிழ் இலக்கண மரபில் கூறப்படும் பத்துக் குற்றங்களில் ஒன்று, ;மற்றொன்று விரித்தல்; ஒன்றைச் சொல்லத் தொடங்கி இடையில் அதை விட்டுவிட்டு வேறொன்றுக்குள் நுழைந்துவிடுதல் அது. உரையாடலில், சொற்பொழிவுகளில் இது சாதாரணமாக நிகழும். ஆனால் இதை நூலுக்குக் குற்றம் என்று இலக்கணம் வரையறுக்கிறது. நம் மரபில் நூல் என்றால் ..
₹238 ₹250