Menu
Your Cart

அலை ஓசை ( 4 பாகங்கள்)

அலை ஓசை ( 4 பாகங்கள்)
-5 %
அலை ஓசை ( 4 பாகங்கள்)
கல்கி (ஆசிரியர்)
₹760
₹800
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கல்கியின் அலை ஓசை என்ற இந்த நாவல் சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல் ஆகும். இது நிறைய திருப்பங்களையும், அதிசய தற்செயல் நிகழ்ச்சிகளையும் கொண்டு அற்புதக் கதையாகும். படித்துப் பாருங்கள் இக்கதையில் ஒரு ஜீவன் ஒளிந்து உள்ளதை நீங்களும் அறிவீர்கள். இந்தக் கதை உணர்ச்சிகரமான காதலைக் கூறும் கதையாக உள்ளது. மொத்தத்தில் இக்கதைக்குள் மூழ்கினால் நேரம் போவதே உங்களுக்கு தெரியாது. அவ்வளவு திருப்பங்களைக் கொண்ட ஒரு பொம்மலாட்டக் கதை.
Book Details
Book Title அலை ஓசை ( 4 பாகங்கள்) (Alai osai)
Author கல்கி (Kalki)
Publisher கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications)
Pages 856
Year 2016
Category Novel | நாவல், சரித்திர நாவல்கள், கிளாசிக் நாவல், Award Winning Books | விருது பெற்ற நூல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பொன்னியின் செல்வன் - கல்கி:அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவியங்களாக போற்ற..
₹1,800 ₹2,000