Menu
Your Cart

செருமன் - தமிழ் அகராதி

செருமன் - தமிழ் அகராதி
-5 %
செருமன் - தமிழ் அகராதி
ஹார்ஸ்ட் சிவையா (ஆசிரியர்), சு.இராசாராம் (தொகுப்பாசிரியர்)
₹371
₹390
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்திய இருமொழி அகராதி வரலாற்றில் செருமானியப் பாதிரிமார் முக்கிய இடம் வகிக்கின்றனர். இன்று செருமன் மொழி பேசப்படும் சில அயல்நாடுகளில் தமிழர் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இந்தியவியல் படிப்பு, குறிப்பாக இந்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுத் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை பற்றிய படிப்பும் ஆய்வும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பொதுவாகச் செருமானியர்களிடையே இவற்றைப் பற்றி அறிய எழுந்துள்ள வேட்கை இந்த அகராதி உருவாக்கத்தின் பின்னணியாகும். செருமன் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் தமிழ் மொழியின் சொல்வளத்தையும் பயன்பாட்டையும் அறிந்துகொள்ள உதவும் நோக்கத்துடன் இந்த அகராதி தொகுக்கப்பட்டிருக்கிறது. சுமார் 12,000 செருமன் தலைச் சொற்களும் 10,600க்கும் மேற்பட்ட ஆக்கச்சொற்களும் இந்த அகராதியில் இடம்பெற்றுள்ளன. செருமன் அகராதி மரபையொட்டி உருவாக்கப்பட்டுள்ள முதல் செருமன்  தமிழ் அகராதி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Book Details
Book Title செருமன் - தமிழ் அகராதி (German - Tamil Dictionary)
Author ஹார்ஸ்ட் சிவையா (Harst Sivayya)
Compiler சு.இராசாராம் (S.Rajaram)
ISBN 9789380240022
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 480
Published On Nov 2009
Year 2012
Edition 2
Format Hard Bound

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இலக்கண உருவாக்கம் சூனியத்தில் நிகழ்வதன்று. இலக்கண உருவாக்கம் ஒவ்வொரு கால கட்டத்தில் சமூக, அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடு. இலக்கணத்தை எழுது வதற்கு ஒவ்வொரு இலக்கணக் கலைஞனுக்கும் வலுவான காரணங்களும் சமூகப் பொறுப்பும் உள்ளன. இவ் விலக்கண அரசியல் பின்னணியில் இலக..
₹570 ₹600
“மொழி என்பது அகராதிகளிலும் இலக்கண நூல்களிலும் மட்டும் அடங்கிவிடும் ஒரு திட்டவட்டமான அமைப்பு அல்ல. அது, தான் புழங்கும் பண்பாட்டுச் சூழலின் உயிரோட்டமான பிரதிபலிப்பு. அகராதிகளாலும் இலக்கண நூல்களாலும் ஒருபோதும் முழுமையாக வரையறுத்துவிட முடியாத பண்பாட்டுத் தளத்தைத் தன் ஊற்றாகக்கொண்ட இடையறாத நீரோட்டம்..
₹143 ₹150
மொழியின் பல்வேறு பரிமாணம் சார்ந்த படைப்புக்கள் பிற இந்திய மொழிகளின் வெகுசன ஊடகங்களில் தமிழைப் போல் இடம்பெற்றதில்லை. தமிழ இலக்கண, இலக்கியச் சிந்தனைகளுக்கு அப்பால் சமூக அரசியல் விழுமியங்கள் தமிழ் மொழியில் வற்புறுத்திய நவீனமயமாக்கம் சார்ந்த எழுத்துக்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க  ஐரோ..
₹261 ₹275
மொழி ஒரு சமூகத்தின் உற்பத்திப் பொருள். எனவே, சமூக அரசியல் நிலைகளில் அதன் தகுதி குறித்த பிரச்சனைகளுக்கு உள்ளாவது, பொருளாதார அடுக்குகளில் சாதிய, வட்டார வேறுபாடுகளைப் புலப்படுத்தி நிற்பது, கல்வித்துறையில் உரிய பங்கைப் போராடிப் பெறுவது, புலம் பெயர்ந்த நாடுகளில் இனஅடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள மல்ல..
₹475 ₹500