Publisher: நற்றிணை பதிப்பகம்
பொன்னியின் செல்வன் நாவல் ஒரு மிகு புனைவு என்று சிலரால் சொல்லப்பட்டிருந்தாலும் காலத்தால் எளிதில் நிராகரித்துவிட இயலாத தன்மையை ஓர் அழகைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. வாசிப்புமனம் எல்லோருக்கும் ஒன்றுபோல வார்க்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் பொன்னியின் செல்வனைப் பொறுத்தவரை, ஏற்றுக்கொள்பவர்களாகட்டும் ஏற்காத..
₹741 ₹780
Publisher: விகடன் பிரசுரம்
பொன்னியின் செல்வன் - கல்கி:அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவியங்களாக போற்ற..
₹2,000
Publisher: கிழக்கு பதிப்பகம்
இன்றைய தலைமுறைக்கான சுவையான சுருக்கப்பட்ட வடிவம். கல்கியின் எளிய, குதிரைப் பாய்ச்சல் நடையில். வரலாறும் கற்பனையும் அற்புதமாக ஒன்றிணையும் பிரமாண்டமான பெருநாவல், கல்கியின் பொன்னியின் செல்வன். தலைமுறைகள் கடந்து பல லட்சக்கணக்கானவர்களால் திரும்பத் திரும்ப வாசிக்கப்படும், புதிய வாசகர்களை இன்னமும் கண்டடைந்த..
₹285 ₹300
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நெடுங்கதையை வாசிக்காதவர்கள் மிகக் குறைவே. இதை அச்சு வடிவிலிருந்து வெவ்வேறு வடிவங்களுக்குப் பலர் கொண்டு சென்றிருக்கிறார்கள். இன்னும் சிலர் நவீன வடிவங்களில் இதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். என்றென்றைக்கும் ஏதாவது ஒரு வடிவில் இந்தப் பொக்கிஷம் ந..
₹5,555