Menu
Your Cart

தமிழர் வரலாறு

தமிழரின் மதங்கள்
-5 % Available
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களால் தமிழர்களின் தொன்மையைத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், அங்கு மதம் தொடர்பான பொருள்களோ, கடவுளரின் சிலைகளோ கிடைக்காததால், ஆதி காலத்தில் தமிழர் வாழ்வில் மதங்களோ - கடவுள் வழிபாடோ எதுவும் இருக்கவில்லை எனக் கருதத் தோன்றுகிறது. ஆனால், சங்க இலக்கியங்களும் பக்தி இலக்கியங்க..
₹209 ₹220
தமிழரைத் தேடி:  இந்தியாவின் மூலப்பண்பாடு தமிழே
-5 % Out Of Stock
மீண்டும் ஆரியரைத் தேடி…” நூல் ஆசிரியர் பொறியாளர் தங்கவேல் எழுதிய “தமிழரைத் தேடி…”, முற்றிலும் புதிய கோணத்தில் எழுதப்பட்ட இந்நூல் சிந்துவெளி பண்பாட்டின் அழிவிற்குப் பின் இந்திய வரலாற்றை வழி நடத்தியவர் தமிழரே என மிகத் தெளிவாக, தொல்லியல், மொழியியல், பண்பாட்டு மானிடவியல் சான்றுகளுடன் நிறுவுகிறது. தமிழர..
₹238 ₹250
தமிழர்  தகவல் களஞ்சியம்
-5 % Out Of Stock
Publisher: Notionpress
தமிழர் தகவல் களஞ்சியம்கல்வித் துறையில் பணியாற்றி பல சாதனைகள் பதித்தவர். ‘கல்விச் செம்மல்’ என்ற விருது பெற்றவர். முதன்மைக் கல்வி அலுவலராக ஓய்வு பெற்றவர். அமெரிக்க செஞ்சிலுவை சங்கத்தின் அழைப்பை, ஏற்று அமெரிக்கா சென்று பல தமிழ் அமைப்புகளில் உரையாற்றியவர். அவற்றின் தொகுப்பே இந்நூல். தமது அமெரிக்க பயண அ..
₹214 ₹225
தமிழர் ஆன்மீகம்
-5 %
தமிழ் மொழி உரிமை, தமிழர் மண்μரிமை ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்ள தமிழினம் நடத்தி வரும் அனைத்து முனைப் போராட்டங்களிலும், அனைத்து வகை முயற்சிகளிலும் தமிழர் ஆன்மிகம் தனது வலுவான பங்கை ஆற்றி வருகிறது. தமிழர் வழிபாட்டு நெறியின் மீதும், வழிபாட்டுத் தலங்கள் மீதும் அயலார் ஆதிக்கம் செளிணிய ஆண்டாண்டுகளாக முயன்..
₹166 ₹175
தமிழர் சமயம் எது?
New -5 %
எல்லா உயிர்களுக்கும் அச்சத்தை விளைவிப்பது மரணம். சமாதிகளில் ஊர்ந்து செல்லும் பாம்பு, இறந்தவர்களின் பிறப்பு என்று கருதப்பட்டது. சுடலையில் கிடக்கும் எலும்புகள் கடவுளின் மாலைகளாகின. ஊமத்தை, எருக்கும் சூடும் பூக்களாயின. மண்டை அவள் ஏந்தும் ஓடு ஆயிற்று. மிருகப்பலிக்கு பதில் பூசணிக்காய் வெட்டப்பட்டது. அரச ..
₹57 ₹60
Showing 145 to 156 of 323 (27 Pages)