Menu
Your Cart

History | வரலாறு

தமிழர் மருத்துவம்: ஒரு வரலாற்றுப் பார்வை
-5 %
தமிழருடைய மருத்துவம் பற்றிய ஆய்வு பிற்காலத்திலேதான் தோன்றியது. பலகாலமாக இந்தியவியல் என்ற பொதுக் கருப்பொருள் அடிப்படையிலேயே ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. இதிலே மிகப் பெரிய பகுதியினை சமஸ்கிருத மொழி சார்ந்த வடநாட்டுப் பொருள்களே ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. தமிழ்மொழி சார்ந்த ஆய்வுகளை முன்னெடுப்பதற்காக அமைக்க..
₹238 ₹250
தமிழர்தலைவர் தந்தை பெரியார் ஓர் கையடக்க வரலாறு
-4 % Out Of Stock
தமிழர்தலைவர் தந்தை பெரியார் ஓர் கையடக்க வரலாறுஉலகநாடுகள் அவையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் மன்றத்தாரால் புகழப்பட்ட அந்தத் தன்மானப் பேரொளியாம் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினை கையேடாகப் பயன்படுத்தத்தக்க வகையில் கால வரிசைப்படியான ஒரு குறு வரலாற்றுப் பிழிவாக இந்நூல் வழ..
₹48 ₹50
தமிழா? சம்ஸ்கிருதமா? தமிழா? சம்ஸ்கிருதமா?
Hot -5 %
"அறியப்படாத தமிழ்மொழி" எனும் மிகச்சிறந்த நூலை இயற்றிய முனைவர் கண்ணபிரானின் இன்னொரு மகத்தான படைப்பு தான் தமிழா? சமஸ்கிருதமா? எனும் இந்நூல். வருகிற பிப்ரவரி 01 முதல் இந்நூல் உங்கள் கைகளில் தவழும்.....
₹171 ₹180
தமிழினப்படுகொலையில் அமெரிக்காவின் பங்கு
-5 % Out Of Stock
தமிழினப்படுகொலையில் அமெரிக்காவின் பங்குஆண்டாண்டு காலமாக வாழும் தங்கள் பூர்வீக மண்ணில் அடிப்படை உரிமைகளோடு சுதந்திரமாக வாழ ஆசைப்பட்ட, உலகின் மூத்த சமூகமான தமிழ்ச் சமூகத்தை கடந்த 2009இல் பல்வேறு நாடுகளின் துணையோடு இனப்படுகொலை செய்திருக்கிறது இலங்கையின் பேரினவாத அரசு.இனப்படுகொலைக்குள்ளான தமிழ்ச் சமூகம்..
₹38 ₹40
தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்
-5 % Out Of Stock
Publisher: தோழமை
தமிழீழத்தில் தனது ஓவியங்களை மக்களின் காட்சிக்கு வைத்தும், அவர்களின் மன உணர்வுகளை நேரில் தெரிந்து கொண்டும் குருதியால் சிவந்த அந்த மண்ணில் பயணம் செய்தும் அவர் கண்டறிந்த உண்மைகளை நூலாக வடித்துள்ளார். தமிழீழத்திற்குச் சென்று உண்மைகளை அறிய வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பவர்கள் இந்நூலினைப் படிப்பார்..
₹380 ₹400
தமிழேழு வள்ளல்கள் - காலமும் வரலாறும் தமிழேழு வள்ளல்கள் - காலமும் வரலாறும்
-5 %
சங்ககால தமிழகத்தில் கொடை, வீரம் சிறப்பு, காதல் என்று அனைத்திலும் சிறந்து விளங்கிய மூவேந்தர்களை விட ஒரு காலகட்டத்தில் வேளிர்குடிகளை சேர்ந்த 7 வள்ளல்கள் சிறந்து விளங்கினார்கள்!!தமிழ் எழு வள்ளல்கள் என கூறப்படும் பேகன், அதியமான், மலையமான், ஓரி, பாரி, ஆய் அண்டிரன், கண்டீரக்கோப்பெருநள்ளி ஆகியோரின் வரலாற்ற..
₹227 ₹239
தமிழ் அச்சுப்பண்பாட்டு வரலாறு: சைவ சமயம் (1800-1950)
-5 %
சைவ சமயம் தொடர்பான அச்சசுப்பண்பாட்டை கவனத்தில் கொள்வது அவசியம். கிறித்தவம் எனும் சக்தி நவீன வளர்ச்சியோடு சைவம் புழக்கத்தில் இருக்கும் மண்ணில் கால்கொள்ளத் திட்டமிடும்போது அச்சமயம் அச்சுப்பண்பாடு சார்ந்து செயல்பட்ட அனைத்து முறைகளையும் சைவமும் கைக்கொள்ளத் தொடங்கியது. - பேரா. வீ. அரசு..
₹451 ₹475
Showing 613 to 624 of 1135 (95 Pages)