-5 %
இலக்கியமும் உளப்பகுப்பாய்வும்
முனைவர் செ.சாரதாம்பாள் (ஆசிரியர்)
₹133
₹140
- Year: 2017
- ISBN: 9788123434964
- Page: 166
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஆய்வுலகில் முதல் முதலாகக் குறுந்தொகையில் மடலேறுதலும், நற்றிணையின் நெஞ்சோடு கிளைத்தலும், உளவியல் பார்வைக்கு உள்ளாக்குப் பெற்றுள்ளன. யுங்கின் உளப் பகுப்பாய்வு நோக்கில் புறநானூற்றின் வஞ்சினம் மொழிதல் அலசப் பெற்றுள்ளது; உளவியல் அறிஞர் ஃபிராய்டின் கனவுக் கொள்கையுடன் இலக்கியக் கனவுகள் ஒப்பிட்டு ஆராயப்பெற்றுள்ளன. பேரறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் ஆளுமைப் பண்புகளைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது; ஆல்ஃபிரட் அட்லர், கேரன் ஆர்ன், எரிக் எச். எரிக்கன் போன்ற உளவியல் அறிஞர்களின் கோட்பாடுகள் இலக்கியத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ளன. - பேராசிரியர் இரா.மோகன்
| Book Details | |
| Book Title | இலக்கியமும் உளப்பகுப்பாய்வும் (Ilakkiyamum Ulappaguppaivum) |
| Author | முனைவர் செ.சாரதாம்பாள் (Munaivar Se.Saaradhaampaal) |
| ISBN | 9788123434964 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 166 |
| Year | 2017 |