Menu
Your Cart

இன்பத் தமிழுக்கு எழில் சேர்த்த அறிஞர்கள்

இன்பத் தமிழுக்கு எழில் சேர்த்த அறிஞர்கள்
-5 % Available
இன்பத் தமிழுக்கு எழில் சேர்த்த அறிஞர்கள்
₹95
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இன்பத் தமிழுக்கு எழில் சேர்த்த அறிஞர்கள்

தங்களது ஆற்றல்மிக்க பங்காற்றுதல்களால் தமிழ் மொழிக்கு மேலும் பல சிறப்புகளைச் சேர்ப்பித்த உ.வே.சா, மறைமலைஅடிகள், திரு.வி.க, தண்டபாணி தேசிகர், இலக்குவனார், பரிதிமாற்கலைஞர், தேவநேயப் பாவாணர், இளங்குமரனார், தனிநாயகம் அடிகள் ஆகியோரின் பெருமை பேசும் நூல்.

மூத்த தமிழறிஞர்களின் தமிழ்ப் பேராளுமைகளை தனித்தனியே விளக்கி விதந்தோறும் இந்நூல் தமிழ்ப்பெரியார்களைப் பற்றிய அரிய தகவல்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது.



Book Details
Book Title இன்பத் தமிழுக்கு எழில் சேர்த்த அறிஞர்கள் (Inba Tamizhuku Ezhil Sertha Arinargal)
Author புலவர் ப.சங்கரலிங்கனார் (Pulavar Pa.Sangaralinganaar)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 134
Year 2015
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author