Publisher: கிழக்கு பதிப்பகம்
யோகிகளையும் மகான்களையும் மட்டுமல்ல... சாமான்ய மக்களையும் கவர்ந்திழுக்கும் காந்தமலை இது! இங்கு ஈசன் மலையாகவே எழுந்தருளியிருக்கிறார். மலையைச்சுற்றினாலே மகேசனை வலம் வந்தது போலத்தான். பௌர்ணமி போன்ற விசேஷ காலங்களில்,பக்தகோடிகளின் முற்றுகையால் அண்ணாமலையே ஓர் அருள்வெள்ளமாக மிதக்கிறது.கிரிவலம் செய்தால், வாழ..
₹119 ₹125
Publisher: நர்மதா பதிப்பகம்
'கிரிஸ்டல்' என்ற சொல் ஸ்படிகக் கற்களை குறிப்பிடுகிறது. இவைகள் குவார்ட்ஸ் (Quartz) வகை கற்கள் இனத்தைச் சேர்ந்தவைகளாகும். இந்த வகைக் கற்கள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. இக்கற்கள் பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன...
₹76 ₹80
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தொன்மத்தையும் சரித்திரத்தையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தற்கால சமூக வாழ்வின் சிக்கல்களை நமது சிந்தனைக்கு உட்படுத்தும் நாடகக் கலைஞன் கிரீஷ் கர்னாட். ஹயவதனன் அவரது மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. இது வாழ்வின் முழுமையை நோக்கிய தேடலையும் அடையாளங்களுக்கான தேர்வுகளையும் முன் வைக்கிறது.
அமைதியும் இன்பமும் ..
₹162 ₹170
Publisher: பாரதி புத்தகாலயம்
வரலாறு மனிதனை அறிவுடையவனாக ஆக்குகின்றது என்பது அறிஞர் பேகனின் கூற்றாகும். அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். அவர் இவ்வுலக வாழ்வை நீத்து ஒரு நூற்றாண்டு கடக்கப் போகின்ற காலகட்டத்திலும் (1921 -2021) அவர் எழுத்துக்கள் பற்றிய ஆராய்ச்சி முடிவடையவில்லை. பாரதி ஆராய்ச்சியில் பல அறி..
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
உலகம் யாவையும் கொடுங்கிருமி கண்டுழன்ற இருண்மைக் காலத்தில் புனையப்பட்ட பத்து மிக நீண்ட சிறுகதைகளின் கொத்து இப்புத்தகம். அந்த ஊரடங்கு தினங்களின் மந்தாரத்தையும் மன அழுத்தத்தையும் இவற்றின் பாத்திரங்கள் ஏந்தி நிற்கின்றன. சமூகம், வரலாறு, புராணம், விஞ்ஞானம், தத்துவம் எனப் பல நிறம் பூசியவை எனினும் இவற்றின் ..
₹437 ₹460