Publisher: தடாகம் வெளியீடு
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் முன்னாள் தலைவரும், 'மாற்றுவெளி' ஆய்விதழின் சிறப்பாசிரியருமான வீ.அரசு இலக்கியம், அரசியல், வரலாறு, பண்பாடு ஆகிய துறைகளுக்கு இடையே ஒரு மையப்புள்ளியாக இருப்பவர். அவர் ஆற்றிய ஆய்வுரைகள் பத்து குறுநூல்களாக வந்துள்ளன.
தனது 'கங்கு வரிசை' குறுநூல்களின் வழியே ..
₹428 ₹450
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
1930-இல் கலாநிலையம் எனும் இலக்கிய வார இதழில் கே. இராமரத்நம் ஐயரால் வாரந்தோறும் எழுதப்பெற்ற குறுந்தொகை உரையின் நூலாக்கம் தற்பொழுது செம்மைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது.
இந்நூல் ஆய்வுரைப் பகுதிகளையும் உரைப்பகுதி வழியாக வருவிக்கப் பெற்ற பல்வேறு இணைப்புக்களையும் கொண்டுள்ளது. குறுந்தொகைப் பதிப்பு வரல..
₹261 ₹275
Publisher: க்ரியா வெளியீடு
ஜெயபாலனின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘நமக்கென்றொரு புல்வெளி’யை க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. கால் நூற்றாண்டுக்குப் பின்னர் தெரிவுசெய்யப்பட்ட அவரின் கவிதைகளை ‘குறுந்தொகை’ என்ற தலைப்பில் க்ரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அவர் இளமையில் நாட்டுப்பாடல்கள், தேவார திருவாசகங்கள், சித்தர் பாடல்கள், கம்ப..
₹162 ₹170
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
பகைவர்க்கு தாழாமல் படைகண்டு வீழாமல் பல்லூழ் வாழும் பெற்றியது தமிழ். இப்பைந்தமிழில் ஏற்றமிகு எழில் நடையில் முகிழ்ந்த தொன்மை மிகு இலக்கியங்களே 'பாட்டும் தொகையும்' என்று நுவளப்பெரும் சங்க இலக்கியங்கள். எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த படைப்புகளில் ஒன்றாக விளங்கும் நூலே குறுந்தொகை...
₹304 ₹320
Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செர..
₹760 ₹800
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
குழந்தைகளுடன் பழகும்போது எத்தனையோ அதிசயங்கள் நிகழும். ஒரு எண்ணக்கீற்று தானாக மேலெழுந்து கவிதையாக, எழுத்தாக, இசைப் பாடலாக, நாடகமாக உருமாறும். குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதன் வழியாக நாமும் கற்றுக்கொள்ள முடியும். குழந்தைகளின் முன்னால் தன்னை ஒப்புக்கொடுத்து நிற்கும் கணங்களில் நிகழும் மாயம் இது. அந்த..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
குறும்பன்எல்லாச் சோதனைகளையும் தாண்டி, வெற்றிகரமாக வீட்டிற்குத் திரும்பி வருகிற குறும்பனின் அனுபவங்கள் நமக்கு எத்தனையோ அரிய செய்திகலைச் சொல்லுகின்றன. பிரயாணங்களிலிருந்து மனித குலம் பெறும் அனுபவக் களஞ்சியத்தில், இந்த நாவல் ஒர் அரிய செல்வமாகச் சேர்ந்து விடுகிறது. ரஷிய மொழியில் திரைப்படமாகவும் வெளிவந்து..
₹190 ₹200