Publisher: எதிர் வெளியீடு
ஹான்ஷான் என்றால் குளிர்ந்த மலை எனப் பொருள்படும். சீனாவின் தாங் பேரரசைச் சேர்ந்த ஹான்ஷான் எனும் ஜென் துறவி, தாவோயிய மற்றும் சான் மரபையொட்டி எழுதிய கவிதைகளில் இருந்து நூறு கவிதைகள் இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
“குளிர்மலை என்பது ஒரு இடத்தின் பெயரைக் குறிப்பதற்குப் பதிலாக மனநிலையைக் குறிக்கும் பெ..
₹124 ₹130
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
ஃப்யூர்டஸ் காணும் உலகம் அதிகம் பிழைகளையே கொண்டது மற்றும் அதை பற்றி அவர் என்ன எழுதுகிராறோ அதைத்தெலிவாகவும் ஒலிவு மறைவு இன்றியும் எழுதுகிறார் சந்தேகம் நிச்சயமின்மை தகுதியுடைமை அல்லது இருண்மை ஆகியவை அல்ல அவரது கவிதைகள்
எது சரியோ அது சரி எது தவறோ அது தவறு வேறுபாட்டை அரிய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பா..
₹81 ₹85
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மாற்று மெய்ம்மையின் மெய்த்தன்மையைவிட அதில் கலந்திருக்கும் ஃபேன்ட்டஸி அம்சம் எனக்குக் கவர்ச்சியூட்டுகிறது. வேற்றுக் கிரகங்கள் அல்லது வேறு காலங்களுக்குப் பயணிக்கும் விஞ்ஞானப் புனைகதைகளுக்கு ஈடான சுவாரசியத்தைக் கொண்டிருக்கிறது இந்தவிதமான சிந்தனைப் போக்கு.
இந்த மாற்றுத் தளத்துக்கும் முறையாக ஒழுங்கமைக்க..
₹314 ₹330
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
குள்ளநரிகளும் அராபியர்களும்ஒரு சிறுகதையின் தரம், அதன் வடிவத்துக்கும் உள்ளடக்கத்துக்குமான கச்சிதமான இயைபு. இந்த இயைபு சாத்தியப்படுத்தும் புரிதல், ஒரு படைப்பில் செயல்படும் உலகப் பார்வை, அரசியல் நோக்குநிலை, சமூக அக்கறை, அழகியல் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள க..
₹86 ₹90
Publisher: சந்தியா பதிப்பகம்
இன்றைய இயந்திர உலகில் குழந்தைகள் பற்றியும் அவர்களது மனச்சிக்கல்கள் பற்றியதுமான புரிதல் என்பது கானல்நீராகி வருகிறது. மனிதம் தழைப்பதற்குரிய எந்தவொரு முயற்சியும் குழந்தைப் புள்ளியிலிருந்துதான் தொடங்கவேண்டும். மனிதமனம் பற்றிய முடிச்சுகளும் அவிழ்க்கப்பட வேண்டியது அத்தியாவசியத் தேவையாகிறது. இந்த நோக்கங்கள..
₹371 ₹390
Publisher: இயல்வாகை
இந்த நூலில் குழந்தைகளின் சுயேச்சையையும், சிந்தனா சக்தியையும், படைப்புத் திறனையும், இயல்பூக்கத்தையும் தடைசெய்யாது ஊக்கப்படுத்துவதன் அவசியத்தையும் முறையையும் பற்றி மிக ஆழமாக, அழகாக, எளிமையாக விளக்கியுள்ளார். 'வளர விடுக', 'பேச்சும் பாட்டும்', 'ஓடி விளையாடு பாப்பா', 'எண்ணித் துணியும் பேராற்றல்','பயப்படு..
₹71 ₹75