Menu
Your Cart

Special Offers

சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்
-5 %
நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள். அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். அதுதான் சுயஒழுங்கு...
₹379 ₹399
சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்
-4 %
புத்தகம் படிப்பதில் விருப்பமில்லாமல் நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நந்து என்ற சிறுவனைக் கோடை விடுமுறையில் அவனது அம்மா பொதுநூலகம் ஒன்றிற்கு அழைத்துப் போகிறாள். அங்கே முதன்முறையாகக் காமிக்ஸ் புத்தகம் ஒன்றினை வாசிக்கத் துவங்குகிறான் நந்து. அந்த நூலகத்தில் பெனி என்ற சிறுவன் அறிமுகமாக..
₹67 ₹70
சாக்ரடீஸின் விஷக்கோப்பை
-4 % Out Of Stock
சாக்ரடீஸின் விஷக்கோப்பைதம் அறியாமையை அறிவதே உண்மையான அறிவு என்ற மாமேதை சாக்ரடீசின் வாக்கு இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாகியும் எங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. இந்த உலகில் மகான்கள் தோன்றும் போதெல்லாம் அவர்களின் உண்மை போதனைகளை எதிர்கொள்ள திரணியில்லாத மக்களால் கல்லெறியப்பட்டனர். கழுவேற்றப்பட்டனர். ..
₹67 ₹70
சாக்லெட்டி (இளையோருக்கான கவிதைகள்)
-5 %
பதின்பருவத்தினரிடையே இருக்கும் கொண்டாட்டங்கள், கேள்விகள், உறவுகள், ஏமாற்றங்கள், நகர்வுகள், சிக்கல்கள் என இளையோரின் உலகை இந்தக் கவிதைத் தொகுப்பி காட்சிப்படுத்தியுள்ளார் ராஜேஷ். இளையோருக்கான கவிதை வரிசையில் ஓங்கில் கூட்டத்தின் இரண்டாவது முயற்சி இது...
₹38 ₹40
சாஞ்சி
-5 %
புத்தர் வடஇந்தியாவைத் தாண்டிப் பயணம் செய்யவே இல்லை. ஆனால் அவருடைய சீடர்கள் அவரது போதனைகளைத் தெற்காசியா முழுவதும் பரப்பினார்கள்; கடல் கடந்தும் இமயமலை கடந்தும். ஸ்தூபி, பௌத்த சமயத்திற்கேயுரிய ஒரு கட்டட அமைப்பு. அதில் பௌத்தத் துறவிகளின் நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய மத்திய பிரதேச மாந..
₹143 ₹150
சாட்சரதா
-5 %
''எங்களின் உசிருக்கு உசிரான ஜனாதிபதி அங்கிளுக்கு.. இல்லையில்லை. ஜனாதிபதி தாத்தாவுக்கு.. அகழி பழங்குடி நல ஹாஸ்டலிருந்து ஏழாம் வகுப்பு மாணவிகள் கண்ணகி, மாதவி எழுதிக் கொண்டது..!' பேனாவை வைத்துக்கொண்டு யோசித்தாள். இவள் விடுபடும் இடத்திலிருந்து மாதவி டிக்டேட் செய்ய ஆரம்பித்தாள். ''எங்களில் ஒருத்திக்கு அம..
₹295 ₹310
சாட்சி சொல்ல ஒரு மரம்
-5 %
சாட்சி சொல்ல ஒரு மரம்அரசியல்,  பொருளாதாரம், சூழலியல், சமூகவியல், சர்வதேசப் பிரச்சனைகள், மனித உரிமைப் பிரச்சனைகள் எனப் பல்வேறு தளங்களில் வளமான மார்க்ஸிய, மனிதநேயப் பார்வையைச் செலுத்தி, வாசகர்களை எளிதாகச் சென்றடையும் ஆழமான கருத்துகளைச் சுமந்து வரும் எஸ்.வி.ராஜதுரையின் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் -..
₹570 ₹600
சாட்சி மொழி
-5 % Available
சாட்சி மொழிநாம் எப்போதும் அரசியலைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறோம். ஓயாமல் விவாதிக்கிறோம். ஏனென்றால் அது நம்முடைய நிகழ்காலத்தில் எதிர்காலத்தின் மீதான விவாதம். இந்த விவாதங்களில் எத்தனையோ தரப்புகள் உண்டு. கட்சித்தரப்புகள், கோட்பாட்டின் தரப்புகள்... அவற்றின் ஒன்று எழுத்தாளனின் தரப்பு...
₹152 ₹160
சாட்சி மொழி: சில அரசியல் குறிப்புகள்
-5 % Out Of Stock
என்னை ஓர் அரசியல் தரப்பாக நிறுத்திக்கொள்ளலாகாது என்பதே என் எண்ணம். சாதாரண மக்களின் எண்ணங்களுக்கு நெருக்கமாகச் செல்பவனாக நிறுத்திக்கொள்ள முயல்கிறேன். அழகுணர்வும் நீதியுணர்வும் இலக்கியத்தின் இரு அடிப்படைகள். அந்நிலையில் நின்றபடி எதைச் சொல்லமுடியும் எனப் பார்க்கிறேன். ஆகவே என்னை ஒரு சாட்சி மட்டுமாக நிற..
₹304 ₹320
சாட்ஜிபிடி சரிதம்
-5 %
சாட்ஜிபிடி எனும் ஏஐ திறன் கொண்ட பேசும் மென்பொருள் உருவான விதத்தையும், அதன் வரலாற்று பின்னணியையும் விவரிக்கும் நூல் இது. உலகையே தலைகீழாக மாற்றிவிடும் என சாட்ஜிபிடி அறிமுகம் உண்டாக்கிய பரபரப்புக்கு மத்தியில், இந்த சாட்பாட் செயல்படும் விதத்தையும், முக்கியமாக அதன் வரம்புகளையும் இதில் உள்ள கட்டுரைகள் உணர..
₹333 ₹350
Showing 12709 to 12720 of 28170 (2348 Pages)