Menu
Your Cart

Special Offers

சிந்தனையின் சிறப்பு
-5 %
இஸ்லாம் ஈன்றெடுத்த மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவராக, நாற்பெரும் இமாம்களுக்கு நிகரான மிகப்பெரும் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் உண்மையில் ஒரு மத்ஹபையே தோற்றுவிக்க எண்ணியவர்களாவர். ஒரு கட்டடத்திற்கு நான்கு மூலைகளில் நான்கு தூண்களும் நடுவே ஒரு தூணும் இருப்பது போன்று கனவு..
₹52 ₹55
சிந்தா நதி
-5 %
சிந்தா நதி என் எஸ்டேட்டில் ஓடும் எனக்கே சொந்த நதி அல்ல. சிந்தா நதி உயிரின் பரம்பரை லோகோஸ்ருதியின் மீட்டல். கங்கை இதன் கிளை. வாரத் தொடராகப் பாய்ந்த போது சிந்தா நதி எனும் பொதுத் தலைப்பு தாங்கிக் கொண்டது. ஆனால் புத்தக உருவில், இந்த அலைகளுக்குத் தனித் தனித் தலைப்புக்கள் பாந்தம், தேவையெனப்பட்டது. சரி, வ..
₹257 ₹270
சிந்தா நதி (டிஸ்கவரி புக் பேலஸ்)
-5 % Out Of Stock
நூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகள் லா.ச.ரா. எழுதியிருந்தலும் அவருடைய ‘பாற்கடல்’ என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய ‘புத்ர’ மற்றும் ‘அபிதா’ நாவல்கள் பொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரைநூல் ‘சிந்தாநதி’ அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டி..
₹171 ₹180
சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள்
-5 %
இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது திறமையால், அரசருக்கு நெருக்கமானவராகி, படிப்படியாகத் தம் மதியூகத்தால் வளர்ந்து, முதலமைச்சரானார். இந்த இறவாப் புகழ் பெற்ற சிந்தனைய..
₹143 ₹150
சிந்திக்க சிரிக்க முல்லாவின் கதைகள்
-4 %
முல்லா நஸ்ருத்தீன் ஒருநாள் சத்திரத்தில் தங்க நேரிட்டது.சத்திர உரிமையாளர் முல்லாவிடம், மேன்மையான விருந்தாளி தங்குவதற்கு வந்ததால் தான் மிகவும் சந்தோஷமடைவதாகக் கூறிக் கொண்டார். “என்ன தேவைப்பட்டாலும் உடன் கூப்பிடுங்கள்’ என்று முல்லாவிடம் சொன்னார் அவர். இரவு நேரத்தில் முல்லாவுக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது..
₹86 ₹90
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
-5 % Out Of Stock
கவிதையையும் இலக்கியத்தையும் நேசித்து நல்லவராகவும், எளியவராகவும் அருப்புக் கோட்டையில் வாழ்ந்திருந்த செந்தமிழ்க்கிழாருக்கு (70) அநீதியாக ஒரு சட்ட சிக்கல் நேருகிறது. நமது மக்களாட்சி தத்துவம் பெரிதும் நம்பியிருக்கின்ற காவல்துறையும் நீதித்துறையும் சில அம்சங்களில் பலவீனப்பட்டு நிற்பதை கண்ணுறுகிறார். தென்ன..
₹190 ₹200
சிந்திக்கத் துணிக! செயற்களம் வருக!
-5 %
சூழ்ந்துள்ள துயரங்களைத் தொகுத்தால் போதாது! தூக்கி எறியும் வழிசொல்ல வேண்டும்! வாக்குச் சாவடிக்கு வாருங்கள் வழிகாண்போம் என்பது வஞ்சித்து விட்ட பழைய பாதை! வரலாற்றை உருவாக்கும் ஆற்றல் மக்கள் எழுச்சிக்கே உண்டு! சிந்திக்கத் தெரிந்தவர்கள் செயல்பட அஞ்சுகிறார்கள் சாகசங்கள் செய்து யாராவது சாதிக்க மாட்டார்க..
₹71 ₹75
சிந்திக்கத் தூண்டும் சித்திரப் புதிர்கள்!
-4 % Out Of Stock
160.பொது அறிவையும் சிந்தனை ஆற்றலையும் ஒருங்கே வளர்க்கும் நூல்...
₹67 ₹70
Showing 13153 to 13164 of 28161 (2347 Pages)