Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் 5 வயது குழந்தைகள் முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்காக எழுதப்பட்டது. இந்த புத்தகம் வாயிலாக கம்ப்யூ ட்டர் அடிப்படைகள் மட்டுமல்ல மௌஸைப் பயன்படுத்தி எப்படி படம் வரையலாம் என்றும் கற்றுக்கொள்ளலாம். பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்ந்து படித்து பயன் பெறலாம்..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
நீதி கதைகள் மூலம் சிறுவர்கள் மனதை மாற்ற முடியும் , செம்மைப்படுத்த முடியும். சிந்தனையைத் தூண்ட முடியும். சிறுவர்களுக்கு பயன் தரும் பன்னாட்டு நீதிகதைக் களஞ்சியத்தின் ஐந்து தலைப்புகளில் உள் ள 50 கதைகளுமே தமக்கென்று ஒரு நீதியை வாழ்வியல் நியதியை வழிகாட்டும் நெறியை எடுத்துரைக்கின்றன..
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
சிறைப்பட்ட கற்பனைவரவர ராவ் பிரபலமான தெலுங்குக் கவிஞர், மாவோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர். தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் தோன்றிய இப்படிப்பட்ட அமைப்புகளில் முதலாவது இதுதான்...
₹143 ₹150