Publisher: வம்சி பதிப்பகம்
மலையாள இலக்கியத்தில் முக்கியக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்பவர் கல்பட்டா நாராயணன், சுமித்ரா இவருடைய முதல் நாவல். கவிஞர் என்பதால் இந்த நாவலும் கவிமொழியுடனேயே உருவாகியுள்ளது. பெண்களின் அகவுலகை அறிமுகம் செய்யும் இந்நூல் மலையாளத்துக்கே உரிய தனிச் சொற்களும் விரவிக் கிடக்கிறது. அதன் தன்மை மாறாமல் மொழிபெயர்..
₹143 ₹150
Publisher: நூல் வனம்
மிகச் சிறந்த கதை சொல்லி கனவுப் பிரியன். அதனால் அவரால் கதைகளைப் பின்னி அழகுபடுத்த முடிகிறது. அநேகமாக சர்வதேச அளவிலான மனிதர்களை தமிழ்க் கதைப்பரப்பிற்குள் கொண்டு வந்த மிகச்சில எழுத்தாளர்களில் ஒருவராக கனவுப் பிரியன் திகழ்கிறார். அதோடு அறிவியல் புனைவுக்கதைகளை எழுதுகிற எழுத்தாளராகவும் இருக்கிறார். எனவே கத..
₹152 ₹160
Publisher: பாரதி புத்தகாலயம்
கவிதை எழுதுவதில் கிடைக்கும் சுதந்திரம் சினிமாவுக்குப் பாட்டெழுதும் போது கிடைக்காது; எனினும் அந்தத் திரைப்பட உலகிலும் கொள்கை முழக்கமிட்டவன் பட்டுக்கோட்டையன்றோ! “பாதகம் செய்பவரைப் பாட்டாலே உமிழ்ந்தான் பஞ்சைகளின் நிலையைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான்’’ ...என பாரதியைக் கவிதையால் போற்றியவன்; தனக்கும் அதே..
₹76 ₹80
Publisher: விகடன் பிரசுரம்
வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற அனைத்தும் அவர்கள் நேரடியாக தங்களது வாழ்விலிருந்து அனுபவித்து, ஆராய்ந்து சொல்லியவை. அவை வெறும் வார்த்தைகள் அல்ல! தங்களுடைய வா..
₹152 ₹160
Publisher: காட்டாறு பதிப்பகம்
1. சுயஜாதித் துரோகிகளின் தலைவர் ‘பெரியார்’
2. குற்றப்பரம்பரையா? சூத்திரப்பரம்பரையா?
3. ஜமீன்தார் - இனாம்தார்களின் கொட்டமடக்கிய பெரியார்
4. இஸ்லாமும் திராவிடர் இயக்கமும்
5.‘மெக்காலே’ எதிர்ப்பும், குலக்கல்வித் திணிப்பும்
6. பகுத்தறிவாளர்களின் படுகொலையும் எதிர்வினையும்
7. பண்ணையார்களைப் பதறவைத்த திர..
₹48 ₹50