Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஜென், சூஃபியிஸம் போன்றவை தத்துவங்களே என்றாலும் வாழ்வோடு மிக நேரடித் தொடர்புடையவை. வாழ்வுடன் தொடர்புடையவற்றைக் கதைகள் வழி புரிந்துகொள்வதுதான் எளிது. இந்தப் புத்தகம், புராதனமான சூஃபி கதைகளின் மூலம் ஒரு சூஃபியாக வாழும் கலையைக் கற்றுத் தருகிறது.
சூஃபியாக வாழ்ந்தால் என்ன கிடைக்கும்? அது வாழ்ந்து பார்த்து..
₹152 ₹160
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
யாசகர் ஒருவர் பள்ளிவாசலின் முன் அமர்ந்து கொண்டு பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பக்கமாக சில செல்வந்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களை நோக்கியும் கைகளை ஏந்தினார். எவருமே ஒரு செல்லாக்காசும் போடவில்லை. சென்று கொண்டிருந்த செல்வந்தர்களில் ஒருவரின் சட்டைப் பையில் இருந்த தினார்கள் நிரம்பிய ..
₹48 ₹50
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
‘சூஃபி’ என்கிற சொல் எப்படி வந்தது? ‘ஸஃபா’ என்கிற அரபிச் சொல்லே அதன் வேர்ச்சொல் என்கிறது சமயக் கலைக்களஞ்சியம். ‘ஸஃபா’என்பதன் பொருள் பக்தி, தூய்மை .சூஃபிகள் எப்படிப்பட்டவர்கள்?
இனிமையான பேச்சு, விரும்பத்தக்க நற்பண்புகள், எளிமையான வாழ்க்கை முறை கொண்டவர்கள். அவர்கள் பிற மத உணர்வுகளை மதிக்கும் மனப்பக்க..
₹76 ₹80
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
ஆன்ம ஞானம் பெற விரும்புகிறவர் சூஃபிகளின் வழியை அறிந்திருக்க வேண்டும். சூஃபி வழியை அறிந்தால் இறைவனின் பண்புகளை, செயல்களை, சிறப்புகளை நாம் அறியமுடியும்.
அவர்களுடைய வழியில் தொடர்ந்து பயணிப்பதை ஆன்மிகத்தில் தொடர் பயிற்சி எனலாம். அது சூபிகளின் அறிவுரைகளை, கவிதைகளைப் புரிந்து கொள்வதில் நம்மை இயனன்றவராக்க..
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
உங்கள் காதலிக்கான முத்தத்தை அவசரம் கருதி உங்கள் வீட்டு வேலைக்காரனிடம் கொடுத்தனுப்புவீர்களா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் புன்னகைதான் பதிலாக வரும். இதில் படித்தவர், படிக்காதவர், பாமரர், அறிஞர் என்ற வேறுபாடெல்லாம் இருக்காது. ஆனால் சூஃபி வழி என்று சொல்லிவிட்டால் மட்டும், அப்படியொன்று இருக்கலாம..
₹371 ₹390