Publisher: அலைகள் வெளியீட்டகம்
சூறாவளி: நான் வடகிழக்குச் சீனாவை 1946ஆம் ஆண்டு குளிர் காலத்தில் சென்றடைந்தபோது அங்கு நிலச் சீர்திருத்தங்கள் ஏற்கெனவே நடைபெற்ற வண்ணம் இருந்தன. எங்கள் புரட்சியின் வெற்றிக்கான திறவுக்கோல் நிலச் சீர்திருத்தம் என்பதை நான் அறிவேன்.இதற்காக நான் ஆர்வத்தோடு போராட்டத்தில் ஈடுபட எண்ணினேனே தவிர ஒரு ந..
₹475 ₹500
Publisher: உயிர்மை பதிப்பகம்
இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை விவாதிக்கும் இக்கட்டுரைகள் மானுடத்தின் மறுபாதியை தின்னும் அநீதியின் இருளை சுட்டிக்காட்டுகின்றன. சமூக கலாச்சார வாழ்வின் பல்வேறு தளங்களில் பெண்களின் மீது நிகழும் குரூரமான வன்முறைகளையும் புறக்கணிப்புகளையும் பற்றிய கவனத்தை ரவிக்குமார் இக்கட்டுரைகளின் வழியே பரந்த..
₹71 ₹75
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நிகழ்ந்த நிஜம், எதார்த்தமான வரலாறு என்பதுபோலச் சொல்லப்படும் கதைகளின் பின்னிருக்கும் கற்பிதத்தைக் கலைத்துப் பார்ப்பதன் வழியாக உருவாகும் அபத்தத்தை நகையுணர்வுடன்கூடிய மொழியில் முன்வைப்பவை காலபைரவனின் கதைகள். சொல்லவந்த பொருளைக் காட்டிலும், அதைச் சொல்லத்தேர்ந்த முறையே இக்கதைகளின் நோக்கத்தைப் பெரித..
₹124 ₹130
Publisher: அடையாளம் பதிப்பகம்
சூல் :2019-ஆம் ஆண்டிற்கான ''சாகித்திய விருதினை வென்ற நாவல்"தூர்வை', "கூகை' நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன்.ரஷியாவின் பிரஷ்னேவ் எழுதிய "தரிசு நில மேம்பாடு' புத்தகத்தில் வரும் ஒரு சம்பவமே நாவலின் கரு என்கிறார்.எட்டயபுரம் அரசாட்சிக்கு உட்பட்டது உருளைப்பட்டி கிராமம். இங்க..
₹551 ₹580
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
செம்மொழி இலக்கியங்களுள் சிந்தை கவரும் சிறப்புகளுக்கு அணிசேர்ப்பனவாக இருப்பவை காப்பியங்கள். தமிழ்மொழியில் தோன்றியுள்ள காப்பியங்களுள் ஒன்று சூளாமணி. அணிந்து மகிழும் அணியொன்றின் பெயரால் நடக்கும் காப்பியம் இது. இல்லறத்தில் சிறந்தோங்கிப் பின்னர் துறவறத்தில் நின்று பெருநிலை அடைதல் வேண்டும் என்னும் வாழ்க்க..
₹760 ₹800
Publisher: RedBook Publication
சூழலியல் அடிப்படைவாதம்இயற்கை வள அழிப்புக்கு எதிரான போராட்டம் என்பது அடிப்படையில், நிலவுகிற முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டமாகும்...
₹38 ₹40
Publisher: விடியல் பதிப்பகம்
இந்நூல் நம்முடைய உயிர்மண்டலத்துடன் நாம் ஒத்து வாழ்வது எப்படி? என்ற வினாவுக்கு விடையளிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது...
₹238 ₹250
Publisher: காடோடி பதிப்பகம்
ஐம்பூதங்கள், திசைகள், தாவரங்கள், உயிரினங்கள் அனைத்திலும் சாதியம் உள்ள செய்தி பலருக்கு வியப்பளிக்கும். சூழலியலைப் பண்பாட்டோடு இணைத்து விடை தேடும் நூல்...
₹105 ₹110
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்தப் படைப்பு… ஒவ்வொரு மாணவனும், இளைஞனும், ஏன் இயற்கைக்காதலனும், இயற்கைக் காவலனும் படித்துத் தெளிய வேண்டிய ஒரு அற்புத ஆவணம். அழிந்து கொண்டிருக்கும் அல்லது மனித இனத்தால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இயற்கையை மீட்டெடுக்கும் ஓர் அறைகூவல்தான் இந்தப் புத்தகம். இந்தப் புத்தகத்தின் மீது இயற்கை ஆர்வலரின்..
₹95 ₹100