Publisher: சிற்பிகள் வெளியீட்டகம்
நாம் அனுப்பப்பட்டோம் இப்புவிக்கு. எல்லாவற்றிலும் நிறைவாய் வாழ்வதற்கு. நம் பயணமே நம் வாழ்வை தீர்மானிக்கும். திருப்பங்கள் நிறைந்த வாழ்வில் விருப்பத்தில் நிலைப்பெறுதல்... முதன்மையானது. இப்பிரபஞ்சத்தில் பல வகை உயிரினங்கள் இருக்கின்றது, ஏன் பிரபஞ்சமே ஒரு உயிர்தான்!. இவை அனைத்தையும் ஒற்றை வரியில் சொல்ல ..
₹190 ₹200
Publisher: சிற்பிகள் வெளியீட்டகம்
வாழ்வென்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் அளிக்க இயலாது. வாழ்வை பற்றிய விளக்கங்களும் கருத்துகளும் கண்ணோட்டங்களும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடக்கூடியது. சிலருக்கு வாழ்வென்றால் தேடல், சிலருக்கு வாழ்வென்றால் மகிழ்ச்சி, சிலருக்கு வாழ்வென்றால் போராட்டம், சிலருக்கு வாழ்வென்றால் சொர்க்கம், சிலர..
₹238 ₹250
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
செல்வ யோகங்கள் வந்து குவிய முத்திரை பயிற்சிகள்அறிவு, புத்திசாலித்தனம் ஆகிய இரண்டுக்கும் மேலானது ‘ஞானம்’. இந்த ஞானம் ஒருவரிடம் உருவாகும்போதுதான் அவர் தொட்டதெல்லாம் பொன்னாகு எந்த ஒரு தொழிலைத் துவங்கினாலும் செழிக்கும்...
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்திய அரசு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளும்,சர்வதேச சூழலும் எப்படி ஒரு இக்கட்டான சூழலுக்கு இந்தியாவைக் கொண்டு வந்து நிறுத்தின என்பதைத் தெளிவாக்குகின்றார் நூலாசிரியர்...
₹162 ₹170
Publisher: நர்மதா பதிப்பகம்
நவீன விஞ்ஞானிகள் இத்தகைய அதிசய ஆக்க பூர்வமான உள்ளுணர்வு சக்திகளைப் பயன்படுத்தி மனிதனின் கனவு நிலை - பகல்கனவு - மனிதனின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் நிலை ஆகியவைகளை ஆராய்ந்து கண்டறிந்துள்ளார்கள். மேலும் அசாதாரணமான சக்திவாய்ந்த வலது பக்க மூளையை எப்படிப் பயன்படுத்தினால் மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ..
₹57 ₹60