Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
நமது வாழ்க்கை எந்த அளவிற்கு நவீனமாக மாறுகிறதோ அதே அளவுக்கு நாம் காணும், எதிர்கொள்ளும், செய்யும் குற்றங்களும் நவீனமாக மாறுகின்றன. இன்றைய நவீன உலகில், இணையம் மூலமும் செயலிகள் (APP) மூலமும் ஒரு நிறுவனத்தின் தரவுகளை அல்லது தனி நபர்களின் தகவல்களை முறையான அனுமதியின்றி, பணம் பறிக்கவோ அல்லது வேறு சில தவறான ..
₹152 ₹160
Publisher: கிழக்கு பதிப்பகம்
சாட்டிங் தொடங்கி பேங்க்கிங் வரை சர்வமும் இப்போது இணையங்களில்தான் நடத்தப்படுகின்றன. அல்லது செல்பேசிகளில். திருட்டுகள் அதிகம் நடைபெறுவதும் இங்கேதான். மொபைல் ஃபோனில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவது தொடங்கி இணையத்தள வங்கிக் கணக்கை ஹைஜாக் செய்வது முதல் பல்வேறு மோசடிகள் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன..
₹109 ₹115
Publisher: விடியல் பதிப்பகம்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த சைபீரியாவையும் அதன் வாழ்கையையும் அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது இப்புதினம்...
₹143 ₹150
Publisher: சிந்தன் புக்ஸ்
படைப்புக் கலையை நான் எந்தப் பள்ளியில் பயின்றேன் என்று
யாரேனும் என்னிடம் கேட்கும்போது நான் சொல்லும் பதில் இதுதான்: "என் வாழ்க்கை கலை, இவற்றின் ஆரம்பப் பள்ளியாக விளங்கியவை வேட்டைக்காரர்கள கூட்டுறவும் மென்மயிர்த்தோல் விலங்குகள் பிடிக்கும் வேலையும் தைகா நெகிடி நெருப்பும் வேட்டைக்காரர்கள் தங்கும் இடங்கள..
₹333 ₹350
Publisher: கிழக்கு பதிப்பகம்
கோயில்களின் வரலாறு வெளிவந்த அளவுக்கு ஆதீனங்களின் வரலாறோ அவற்றின் தலைமைப் பொறுப்பிலுள்ள ஆதீனகர்த்தர்கள் குறித்த வரலாறோ வெளிவந்ததில்லை.
இந்து சமய வரலாற்றில் சைவ ஆதீனம் வகிக்கும் பாத்திரம் என்ன? ஆதீனம் என்றால் என்ன? மொத்தமுள்ள 18 ஆதீனங்களில் இப்போது எவ்வளவு இயங்கி வருகின்றன? அவை எங்கே அமைந்துள்ளன? அவற..
₹105 ₹110