Menu
Your Cart

2026 New Releases

இப்படிக்கு வாழ்க்கை பாகம்-1
-5 %
ஜான் கென்னடி கட்டுரைகளுக்குத் தந்துள்ள தலைப்புகளே, ஒற்றை வரி கட்டுரைகள் போல் நம்மை ஈர்க்கின்றன - வாழ்தல் ஒரு கலை, வாழ்க்கை ஒரு பயணம். இக்கணத்தில் வாழ். துன்பத்திற்குத் துன்பம் கொடு என எவ்வளவு அருமையான தலைப்புகள். தீப்பெட்டியின் கடைசித் நீக்குச்சியைப் பற்ற வைப்பதில் உள்ள கவனம் முதல் நீக்குச்சியிலே வ..
₹124 ₹130
இப்படிக்கு வாழ்க்கை பாகம்-2
-5 %
புனைவுகளுக்கு நிகராக அபுனைவுகளும் கவனத்தை ஈர்க்கும் காலம் இது.அதிலும் குறிப்பாக கட்டுரைகளுக்கான தேவை இப்போது எப்போதுமில்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், தேவை இருக்கிற அளவிற்கு கட்டுரையாளர்களின் எண்ணிக்கை இல்லை என்பதுதான் கசக்கும் உண்மை. இதற்கான காரணங்களுள் மிக முக்கியமானது கதையாசிரியர்களும் ..
₹124 ₹130
இப்படிக்கு வாழ்க்கை பாகம்-3
-5 %
''இப்படிக்கு வாழ்க்கை" நூலின் மூன்றாம் பாகத்தைக் கொண்டாடுவதற்கும் சிபாரிசு செய்வதற்கும் இதில் ஆசிரியர் பேசும் இரண்டு விஷயங்களே போதுமானவை மனிதன் தனித்து வாழ முடியாது. அவனுக்கு தேவைகள் அதிகம், அடுத்தவனோடு சார்ந்துதான் தனது தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியும். அதற்காகத்தான் அவன் சமூகத்தை அமைத்துக் கொண்..
₹124 ₹130
இரவை உருட்டும் பறவை
-5 %
'இரவை உருட்டும் பறவை' இதயத்தையும் புரட்டிப் போடுகிறது. கவிஞர் நயினார் உலுக்கிய சொற்கள், வரிகளில் அமர்ந்துகொண்டு, காட்சிகளை இழுத்து வருகிறது. நம் மனத்தை கவிதையில் நனைத்து விடுகிறது. ஆமாம் இவரின் அனேக கவிதைகள் நம் நெஞ்சத்தை ஈர்க்கின்றன தொடர்ந்து எழுதுங்கள் நயினார் உங்களுக்கு அடர்ந்து பெருசுட்டும் புகழ..
₹152 ₹160
Showing 133 to 144 of 934 (78 Pages)