Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
சுன் சூவின் நூல் மங்காப் புகழுடன் விளங்கும் அதிசயம் அதன் மங்காச் சிறப்பைப் பறைசாற்றுகிறது. இன்றும் இந்நூலுக்கு சீனாவில் மகத்தான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நவீன சீன ராணுவத்திலும் அதிகாரிகளுக்கு பால பாடமாகவும் மூல பாடமாகவும் திகழ்வ்து இந்த நூலே. மா- சே- துங் தன் போர்களில் சுன் சூவின் யுக்திகளை வ..
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கூடங்குளம் அணு உலைகளுக்கெதிராக மக்களை ஒன்றுதிரட்டிப் போராட்டம் நடத்திய சுப. உதயகுமாரனிடம் நிகழ்த்தப்பட்ட உரையாடல்களின் தொகுப்பு இது. அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் அவர் எதிர்கொண்ட கேள்விக் கணைகளின் வழியே, மின் உற்பத்திக்காக நிறுவப்பட்டிருக்கும் அணு உலைகளால் உருவாகச் சாத்தியமான ஆபத்துபற்றி..
₹276 ₹290
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்தியாவின் முதல் சாட்டிலைட் சேனலை உருவாக்கி அதை மிகப் பெரிய வணிகக் குழுமமாக வளர்த்த முன்னோடித் தொழிலதிபர் "ஜீ டிவி" (Zee TV) சுபாஷ் சந்திராவின் வெற்றிக்கதை இது. நம்முடைய மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு, தொழில்நுட்பத்தின் துணையோடு அதை நிறைவுசெய்தால் எப்பேர்ப்பட்ட வெற்றி வரும் என்பதைக் கண்..
₹200 ₹210
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யாருமில்லை.ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அறவழியில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆயுதப் போராட்டம்தான் ஒரே தீர்வு என்று, இ..
₹133 ₹140
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சுபிட்ச முருகன் (எதுவாக? எதுவாகவோ, அதுவாக? )- சரவணன் சந்திரன் :இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின் மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது, அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குத..
₹143 ₹150