Publisher: பேசாமொழி
திரைப்படத் துறையில் நேரடியாக பயிற்சியில்லாதவர்களுக்கு, சினிமாத் துறை எப்படி இயங்குகிறது, அதன் தயாரிப்பு நிர்வாகம் எம்முறைகளில் செயல்படுகிறது என்ற குழப்பம் இருக்கும். அடுத்து, குறைந்த பட்ஜெட்டை, அதுவும் தன்னுடைய சொந்த முதலீடாக உள்வைத்து படமெடுக்கையில், ஏற்கனவே போதிய திரைப்படத் துறை அனுபவமும் இல்லாதிர..
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கர்நாடகாவின் பெல்காம், பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகள் என இந்த நாவல் காட்டும் உலகம் சற்றே அந்நியமானது. வழக்கமான கதை சொல்லல் பாணியிலிருந்து சற்றே விலகி, தனக்கான வடிவத்தை தானே அமைக்க விரும்பியிருப்பதை படிக்கும்போது நீங்கள் உணரலாம். ஒருவன் எந்த சூழ்நிலையில் எப்படியான உணர்வை வெளிப்படுத்..
₹266 ₹280
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ஜுலியஸ் சீஸர்சரித்திரம் சந்தித்துள்ள மாவீரர்கள் என்றால் உங்கள் மனத்தில் யாரெல்லாம் தோன்றுவார்கள்? கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர். மங்கோலிய மாவீரன் செங்கிஸ்கான். பிரெஞ்சுப் புயல் நெப்போலியன். மிஞ்சிப் போனால் இன்னும் ஓரிருவர் தோன்றலாம். காரணம், அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வது சாத்தியமில்லை. அப்படியொரு அதிச..
₹306 ₹322
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பிராமண விதவைப் பெண்ணாகிய சாவித்திரியின் மன உலகை நினைவோட்டமாக விவரித்துச் செல்கிறது நாவல். ஆனால் அதற்குள் வாசகரை வெவ்வேறு கோணங்களுக்குள் நுழையச் செய்யும் நுட்பம் கைவந்திருக்கிறது. பெண்ணொருத்தியின் வாழ்வாகிய பெருவெளியைக் காட்டும் ஆற்றல் இதற்குள் பொதிந்திருக்கிறது...
₹162 ₹170
Publisher: சாகித்திய அகாதெமி
காகா காலேல்கர் குஜராத்தியிலும் மராத்தியிலும், ஹிந்தியிலும் புகழ்பெற்ற எழுத்தாளர்; காந்திஜியுடன் நெருங்கிப் பழகியவர். ஓயாமல் பயணம் செய்த சஞ்சாரி. இந்நூல் இவரது சொந்தப் பயண 1000. அனுபவங்களை அழகிய சொற்சித்திரங்களாக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியாவின் எல்லா முக்கிய நதி தீரங்களையும், அருவிகளையும், கடல..
₹494 ₹520
Publisher: கிழக்கு பதிப்பகம்
பதினைந்து வயதிலேயே தொடங்கிவிட்டது ஜீவாவின் போராட்ட வாழ்க்கை. தான் செல்லவேண்டிய பாதை குறித்த தெளிவு அவருக்கு அந்த வயதிலேயே ஏற்பட்டிருந்தது ஆச்சரியம். ஆச்சரியங்கள் அங்கே இருந்து ஆரம்பிக்கின்றன. ஆங்கிலேய எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு, அடக்குமுறை எதிர்ப்பு என்று அவர் வாழ்வில் நித்தம் நித்தம் போராட்டம்தா..
₹48 ₹50