Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்தத் தலைப்பு ஒரு மந்திரத்தை அதனிடம் வைத்திருக்கிறது.ஒரு அற்புதமான நீல மலையை,ஒரு பளிங்கு போன்ற நதியை, ஒரு நந்திகேஸ்வரனை, ஒரு சிவசைல நாதனை. எல்லாவற்றையும் விட ஒரு பரம கல்யாணியை.
“ சிவ சைலம் “ என்ற தலைப்பிலேயே எல்லாம் துவங்கி முடிந்து விட்டது. எதை நீ சொல்ல நினைத்தாயோ அதை எல்லாம் அது சொல்லி முடித்து ..
₹105 ₹110
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
ஔவை துரைசாமி (செப்டம்பர் 5, 1903 – ஏப்ரல் 3, 1981) தமிழறிஞர். தமிழ் மொழி மேலிருந்த பற்றுதலின் காரணமாகத் தான் பார்த்து வந்த உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் பணியில் இருந்து விலகி, அதன்பின் தமிழ் கற்று தமிழறிஞராக உயர்ந்த பெருமைக்குரியவர்...
₹285 ₹300
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நாட்டில் தோன்றி வழங்கி வரும் தத்துவத்துறை நூல்களுள் தலைசிறந்த அறிவுநூலாக விளங்குவது சிவஞான போதம் ஆகும். இந்நூல் அளவிற் சிறியது; சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடையது; அளக்கலாகா மலையையே தன்னுள் அடக்கிக் காட்டும் ஆடி போல அறிவு நூல்களின் பொருளனைத்தையும் தன்னுள்ளே அடங்கக் கொண்டு நிற்பது ; சித்தாந..
₹399 ₹420
Publisher: பாரதி புத்தகாலயம்
புதினமாக்கப்பட்ட உண்மை வரலாறு. புகழ்பெற்ற கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் அவர்களின் நீண்ட போராட்ட வரலாற்றில் கடைசியில் வந்தது காலடி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமாகும். எவருக்குமே தெரியாமல் போயிருக்க வேண்டிய இந்த தொழிலாளர்களின் வாழ்க்கையும் போராட்டமும் மலையாள எழுத்தாளர் சி. ஆர். தாஸ் எழுத்தில..
₹371 ₹390
Publisher: கிழக்கு பதிப்பகம்
சிவந்த கைகள் சுஜாதாவின் மாத நாவல் விளையாட்டுகளில் "சிவந்த கைகள்" ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் காடர் போஸ்டில் வேலைக்கு நுழையும் இளைஞனொருவன் எளிதில் அடைய முடியாத அதன் உச்சபட்ச உயர் பதவி நோக்கி அதிர்ஷ்டவசமாக முன்னேறுகிறான். துரதிருஷ்டவசமாக ..
₹143 ₹150