Menu
Your Cart

Special Offers

ஜெயந்தன் நாடகங்கள் முழுத்தொகுப்பு ஜெயந்தன் நாடகங்கள் முழுத்தொகுப்பு
-5 % Out Of Stock
தனது படைப்புகளைத் தர்க்கங்கள் மூலமாக நகர்த்திச் செல்வதில் பெரும் வேட்கை கொண்ட ஜெயந்தனுக்கு நாடகம் மிகவும் பிடித்தமான வடிவம். நுட்பமான உரையாடல் வழியே நிகழும் இந்நாடகங்கள் வாசகனை கவனம் சிதறாமல் உடனழைத்துச் செல்கின்றன. பாத்திரங்கள் இறுகினதாக இல்லாமல் இயற்கையின் ஜீவன் ததும்புவதாக உலவுகின்றன...
₹285 ₹300
ஜெயந்திரர் வாழ்வும் வழக்கும்
-5 %
காஞ்சி 'சங்கரமடத்தின்' 69-வது பீடாதிபதி என அந்த மடத்தினால் குறிப்பிடப்படும் ஜெயேந்திர சரஸ்வதி புதன்கிழமை காலமானார். சமய மடாதிபதிகளின் வழக்கமான பிம்பத்துக்கு மாறாக பெரும் அரசியல் செல்வாக்கோடு விளங்கியவர் இவர். அதே நேரம் கொலை வழக்கில் கைது உள்ளிட்ட சர்ச்சைகளிலும் சிக்கியவர். ஜெயேந்திர சரஸ்வதியின் இய..
₹171 ₹180
ஜெயமோகன் சிறுகதைகள்
-5 % Out Of Stock
கதை என்ற வடிவின்மீது எனக்குத் தீராத மோகம் உண்டு. தொடக்கம், முடிச்சு, முதிர்வு என்ற அமைப்பு உள்ள கதையின் செவ்வியல் வடிவம் மனித குலத்தின் சாதனைகளில் ஒன்று என்றே நான் எண்ணுகிறேன். தமிழில் பெரும்பாலான படைப்பாளிகளின் பெருந்தொகைகளில் ஒரே வகை ஆக்கங்களையே காண முடியும். இந்தத் தொகுப்பில் ஒரே வகையான சிறுகதைகள..
₹713 ₹750
ஜெயமோகம்
-5 %
ஜெயமோகன் என் வாழ்நாள் ஆதர்சம். எழுத்திலும் வாழ்விலும். இது வரை படைப்பில் என்னை ஏமாற்றாத ஒரே எழுத்தாளுமை அவர்தான். அவரைப் பற்றி எழுதித் தீராது. இந்தக் கட்டுரைகள் அவரது இலக்கியப் பங்களிப்பைச் சொல்வதோடு அவர் மீதான அவதூறுகளுக்கும் பதிலிறுக்கின்றன‌. அது ஒரு கண்மூடித்தன ஆதரவாக அல்லாமல் ஆய்ந்து, தரவு மற்று..
₹219 ₹230
ஜெயம்
-5 % Out Of Stock
இது மகாபாரதக் கதைதான். ஆனால், ஒவ்வொரு பகுதி முடிந்ததும் நூலாசிரியர் தனது கருத்துகளைத் தனியாகவும் எழுதியிருக்கிறார். சுவையாகவும், ஆச்சர்யமாகவும், அபூர்வமாகவும், நமக்குத் தெரியாத புது விஷயமாகவும், திடுக்கிடும்படியும் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் எழுதியிருக்கிறார். பொதுவாக சொல்லப்படும் மகாபாரதம் கதை நம் எல..
₹166 ₹175
ஜெயலலிதா புகைப்பட ஆல்பம்
-5 % Out Of Stock
“தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம் என்று எதைக் கருதுகிறீர்கள்?” என்று ஜெயலலிதாவிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. “ஒன்றா, இரண்டா வார்த்தைகளில் சொல்ல...?” என்று அவர் திருப்பிக் கேட்டார்! “பெண்ணாகப் பிறந்தது தவறு என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டபோது, “இல்லை... இல்லவே இல்லை!” என்றும் ..
₹238 ₹250
ஜெயலலிதா: அம்மு முதல் அம்மாவரை
-5 %
ஜெயலலிதா: அம்மு முதல் அம்மாவரைஎப்படி எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டுத் தமிழ அரசியல் சரித்திரம் பேசமுடியாதோ, அப்படிதான் ஜெயலலிதாவை விலக்கிவிட்டும் முடியாது.ஒரு நடிகையாத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகி, எம்.ஜி.ஆருக்குப் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் கட்சியை அதன் சிதைவிலிருந்து மீட்டுக் கா..
₹162 ₹170
Showing 14773 to 14784 of 28149 (2346 Pages)