Menu
Your Cart

Special Offers

டிடிடீ - அம்பர் இரண்டு மர்மங்கள்
-5 %
வெகுஜன எழுத்தின் வாசகர்களுக்குத் தீனியானது கணநேர பரபரப்பில் மனதை அமிழ்த்தி எடுக்க வேண்டும். நிறைவில் நீதிபோதனையும் மனதிற்கு மகிழ்வான முடிவும் அமைந்துவிட்டால் பரம திருப்தி. டீடீடியும் அம்பரும் அந்த வகையான படைப்புகள். இயற்கை வளங்களின் கள நிலவரம் கலவரமான நிலையில்தான் உள்ளது. அவற்றின் பின்னணியில் இரு கு..
₹295 ₹310
டிடுபா | I, Tituba: Black Witch of Salem
-5 %
அடிமைத்தனத்தையும், இனவெறியையும், பாலியல் அடக்குமுறைகளையும் எதிர்த்து தன்னுடைய குரலை உலகமறிய செய்கிறாள் டிடுபா! மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கும், ஒரு பெண்குரல் இது! மேரிஸ் காண்டே எழுதிய இந்த நாவல், சாதி, பாலின, இன அரசியலின் நிறைவேற்றத்தைக் கேள்விக்குள்ளாக்கும்! இது ஒரு கதையல்ல… இது ஓர் எதிர்ப்..
₹333 ₹350
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன
-5 %
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனநாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம். காட்டிக்கொள்ளப்படுகிறோம். அரசியல்ல் தத்துவ மற்ற, எதிர்ப்பு காரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன...
₹133 ₹140
டிப் டிப் டிப்
-5 %
டிப் டிப் டிப் ~ கவிதைத்தொகுப்பு ~ ஆனந்த்குமார்: “தன்னியல்பான எளிமை என்பது கவிதையை நிகழ்த்தும் பெருவிசை. சிந்தனைகளோ விமர்சனங்களோ படிமச்சமையல்களோ அதைச் செய்யமுடியாது. அந்த எளிமையை நடிக்கவே முடியாது. அது கருத்தின் எளிமை அல்ல. அதைத்தான் முதிராக்கவிதைகளில் கண்டுகொண்டிருக்கிறோம். எளிமையான வாழ்க்கைப்பார்..
₹143 ₹150
டிப்பிங் பாயின்ட்
-5 % Out Of Stock
நீண்ட நாட்களாக சந்தையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு பொருள் ஏதோ ஒரு தருணத்தில் மவுசு குறைந்து விற்பனையில் அதள பாதாளத்துக்குப் போய்விடுவது உண்டு. திடீரென்று அதே பொருளுக்கு மார்க்கெட்டில் ‘மறுவாழ்வு’ கிடைக்கும். விற்பனை உச்சத்தைத் தொடும். இது எப்படி சாத்தியமாகிறது? கொலைகளும் கொள்ளைகளும் அன்றா..
₹114 ₹120
டிப்ஸ்
-5 % Available
மருத்துவம் படித்தால்தான் வைத்திய ஆலோசனை சொல்ல முடியும். பொறியியல் படித்தால்தான், கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனை சொல்ல முடியும். ஆனால், அனுபவப் படிப்பை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு இல்லத்தரசிகளாலும் ஆலோசனை சொல்ல முடியும். அதுதான் 'டிப்ஸ்'. காலையில் எழுந்தவுடன் டூத் பிரஷ்ஷை ஸ்டாண்டில் இருந்து எடுப்ப..
₹200 ₹210
டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்
-5 % Out Of Stock
வியாபாரிகளுக்கான நூல் இது. வியாபாரத்தில் என்னதான் ‘அலர்ட் ஆறுமுகமாக’ இருந்தாலும், ஒரு சில விஷயத்தில் அலர்ட்டாக இருக்கும் சமயத்தில் நமக்குப் பின்னால் நடக்கும் பல விஷயங்களை நாம் கோட்டை விடுவது சகஜம்! பொதுவாகவே, வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள், தங்கள் பணத்தை முதலீடு செய்வதால் அதி ஜாக்கிரதையாகவே இருப்பார்கள..
₹62 ₹65
டிராகன் தேசம்
-5 %
சாய் ஜூன், இளந்தமிழ் ஆகிய இருவரின் உழைப்பில் உருவாகியிருக்கும் இந்த நூலின் உள்ளே வரலாறு என்னும் பேராறு வற்றாமல் புரண்டு கொண்டே இருக்கிறது. அது வெறுமனே நனைத்துப் போகாமல் தன்னுள்ளே இழுத்துக் கொள்கிறது. அத்தனை சுவாரசியமான நடை. சிறுகதையைப் போலச் சிறகு விரிக்கும் வடிவம். வடிவத்தைக் காக்கும் முனைப்பில் வர..
₹261 ₹275
Showing 14965 to 14976 of 28119 (2344 Pages)