Publisher: நர்மதா பதிப்பகம்
தஞ்சை மாவட்டக் கோயில்கள் எண்ணிலடங்காது என்பார்கள். வழிபாட்டிடங்கள்: தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், சுவாமிமலை, முருகன் ஆலயம்; தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்; திருநாகேஸ்வரம், உப்பிலியப்பன் திருக்கோயில், பூண்டி மாதா கோயில், வளத்துஹர் மசூதி, ஆடுதுறை சூரியனார் ஆலயம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்! தஞ்சை மாவட்டத..
₹86 ₹90
Publisher: எதிர் வெளியீடு
தன் நாய் மற்றும் நான்கு ஒட்டகங்களுடன் ஆஸ்திரேலியப் பாலைவனங்களில் தனியாகப் பயணம் செய்யத் தலைப்பட்டபோது, பைத்தியமெனவும், இறப்பைத் தேடிச் செல்பவர் எனவும், வெட்கமற்று விளம்பரத்தைத் தேடுபவர் என்றும் அழைக்கப்பட்டார். ஆனால், இந்த உற்சாகமான, ஆர்வமூட்டும் நூல் அவர் ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பால் கவரப்பட்ட, அந..
₹379 ₹399
Publisher: விகடன் பிரசுரம்
குழந்தை வளர்ப்பு மிகப்பெரிய கலை. குழந்தை பிறந்து, பள்ளி செல்லும் வரையிலான காலக்கட்டம் மிகவும் சிக்கலானது. திடீர் திடீரென்று குழந்தைக்கு உடல் நலக் குறைபாடு ஏற்படுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததுதான் காரணம். குழந்தை பிறந்ததும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. தாய்ப் பாலில் இருந்துதான் குழந்தைக்கான ..
₹109 ₹115
Publisher: எதிர் வெளியீடு
தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள்95% நோய்வாய்ப்பட்டவர்கள் அதே நோய் வராமல் இருப்பதற்காகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தான். தடுப்பு மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமாக இருபவர்களைப் பற்றி எந்த மருந்துக் கம்பெனியும் ஆய்வு செய்வதில்லை.கிருமிகளால் தான் நோய் பரவுகிறது என்று கூறும் கிருமித் ..
₹57 ₹60