Publisher: பாரதி புத்தகாலயம்
எகிப்தில் நைல் நதிப் பள்ளத்தாக்கில் இருந்து லிபியப் பாலைவனத்தைப் பிரிக்கிற ஒரு கோட்டின் மீது நான் நின்று கொண்டிருந்தேன். அந்த நாளை மீண்டும் நினைவு கூர்கிறேன். ஒருபுறம், பார்வைக்கு எட்டியவரை, கடல் போன்று பரந்து விரிந்த மணற்பரப்பின் மீது ஒரே ஓர் உயிரினம் கூடத் தென்படவில்லை. ஒரு புல் பூண்டு கூட வளராமல்..
₹24 ₹25
Publisher: நர்மதா பதிப்பகம்
தண்ணீர் ஓர் ஆற்றல் மிக்க மருந்து! இந்நூலை படித்தபின்பு தண்ணீரைப் பற்றி இனி சாதாரணமாக நினைக்கமாட்டீர்கள்! இயற்கையின் வரமான நீரைப்பற்றி அறிந்தால் எவ்வளவு நோய்களை தடுத்துக்கொள்ளலாம்!..
₹67 ₹70
Publisher: சூர்யா லிட்ரேச்சர்
இந்தத் '' தண்ணீர் தேசம்.'' கதை விஞ்ஞானத்தை விழுங்கிவிடக்கூடாது என்பதானால் ஒரு மெல்லிய கதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
என்னதான் இருந்தாலும் இலக்கியத்தின் உயிர் என்பது அறிவு அல்ல; உணர்ச்சிதான்.
அறிவென்ற தட்டில் உணர்ச்சியையும் உணர்ச்சியென்ற தட்டில் அறிவையும் மாறிமாறிப் பரிமாறினேன்.
கவிதையின் உரங்..
₹238 ₹250
Publisher: சந்தியா பதிப்பகம்
தண்ணீர்ச் சிறகுகள்கதை என்றால் கால, தேச, வர்த்தமானங்களுக்குள் அடங்கிவிடும். கவிதை அப்படி அடங்காது. அடங்கினால் அது கவிதை இல்லை. இவற்றைத் துரந்து நிற்பது நல்ல கவிதை எனலாம். ஒரு குழந்தைமை நிலையில் கவிதைகள் உருவானாலும் குழந்தை போல எளிதில் திருப்தி அடைந்து விடுவதில்லை கவிஞன்.கலாப்ரியா..
₹67 ₹70
Publisher: வாசகசாலை பதிப்பகம்
’வாக்கு’ என்ற ஒரு சொல் கிராமங்களில் கைகளில் எடுத்த வாள் போன்றது. ஓங்கி வீசத்தான் முடியுமே தவிர கீழே வைக்கக் கூடாது. பின்வாங்க முடியாது. வாக்கு ஒரு சங்கல்பம். இந்த நாவலில் ஒரு பெண் தன் கனவில் வந்த தெய்வத்திற்கு அளித்த வாக்கிற்காகத் தன் வாழ்வை மனமுவந்து பணயம் வைக்கிறாள். விதியின் வலையில் சுற்றப்படும் ..
₹304 ₹320
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கொஞ்சம்
தனித்திருக்கிறேன்
விரலிடுக்கில்
புகைகிறது
தனிமையை
கரைக்க
கண்ணீரை
உபயோகியுங்கள்..
₹333 ₹350
Publisher: சூரியன் பதிப்பகம்
தமிழில் பத்தி எழுத்து என்ற ஒருவகை இலக்கியம் பத்திரிகைகளில் சமீப ஆண்டுகளாக பிரபலம் அடைந்துவருகிறது. ஆனால் பிரபல பத்திரிகைகளில் - பெண்கள் பத்திரிகைகளிலும் கூட - ஆண் எழுத்தாளர்களே இதுபோன்ற பகுதிகளில் இடம்பெற்றார்கள். பெண் மனம் விரும்புகிற ஓர் எழுத்தைப் பெண்ணால் படைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு ‘குங்க..
₹152 ₹160