Menu
Your Cart

Special Offers

செருந்தி
-5 %
ஒன்றை இன்னொன்றாய் காணப் பயில்வது, கலை செய்யும் அம்சங்களில் பிரதானம். வலியை அதீத உயரங்களில் நின்று பேசும் உவமேயங்கள், சமயங்களில் படிமங்கள் ஆசிரியருக்கு கைவருகின்றன. அன்றாடங்களுக்குப் போராடும் எளியவர்களின் வாதைகளுக்கு, வக்கீல் ஆகின்றன பல கவிதைகள். நிதானத்தை நோக்கிய அவசரம் மிக்க பரபரப்பும் ஆர்பரிப்பும்..
₹143 ₹150
செருமன் - தமிழ் அகராதி
-5 %
இந்திய இருமொழி அகராதி வரலாற்றில் செருமானியப் பாதிரிமார் முக்கிய இடம் வகிக்கின்றனர். இன்று செருமன் மொழி பேசப்படும் சில அயல்நாடுகளில் தமிழர் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இந்தியவியல் படிப்பு, குறிப்பாக இந்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுத் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை பற்றிய படிப்பும்..
₹371 ₹390
செர்னோபிலின் குரல்கள்
-5 %
//உலகத்தில் மரணம் என்பது நியாயமான ஒரு விஷயமாகும். யாரும் அதிலிருந்து விடுபட்டதில்லை. பூமியானது நல்லவர்கள், கொடூரமானவர்கள், பாவம் செய்தவர்கள் என அனைவரையும் தன்னகத்தே வாங்கிக் கொள்ளும். இதைத் தவிர பூமியில் நியாயம் வேறு எதுவும் இல்லை.// - செர்னோபிலின் குரல்கள்......
₹285 ₹300
செர்வான்டெஸின் டாண் கியோட்டே
-5 %
காலத்தை கடந்து நிற்கும் நாவல்கள் சில உண்டு அந்த நாவல்களின் வரிசையில் டாண் கியோட்டே முக்கியமானது. திரு. ஆ. அலங்காமணி அவர்கள் இயற்கையாகவே பழகுவதற்கு வெகு சுவாரஸ்யமான மனிதர் அவர் பேசும் போது இதிகாசங்களை வாசித்து உணர முடியாத பல கதாப்பாத்திரங்களின் குணாதிசியங்களை மற்றவர் மனதில் எளிதில் ஆணி அடித்து மாட்டி..
₹238 ₹250
செலவில்லாத சுலப வைத்தியம்
-5 % Out Of Stock
செலவில்லாத சுலப வைத்தியம்: டாக்டரிடம் செல்வதற்கு முன் வீட்டிலேயே கைவைத்திய முறைகள்! அவசர சிகிச்சைக்கு உதவும் மருத்துவக் கையேடுகளாக இந்நூல் உள்ளது. இயற்கையிலேயே கிடைக்கின்ற விளைகின்ற தாவர வர்க்கங்களிடமிருந்து பெறப்படுபவை நமது சித்த வைத்திய மருந்துகள். இவை மனிதனின் உடலுக்கு மட்டுமலாது ஆன்ம நேய ஒருமைப்..
₹48 ₹50
செலவை குறைப்பது எப்படி?
-5 % Out Of Stock
தேவைக்கு அதிகமாகவே செலவு செய்கிறோம் என்பது நமக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் நம்மால் செலவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. செலவைக் குறைத்தால் எங்கே நாம் இன்றுவரை அனுபவித்துவரும் வசதிகளை இழந்து விடுவோமோ? நம்மை நாமே வருத்திக்கொள்ள வேண்டியிருக்குமோ? என்றெல்லாம் பயப்படுகிறோம். நம்முடைய பயத்தையும் சந்தேகத்தைய..
₹95 ₹100
செல்லக் கருப்பி
-5 %
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை 'செல்லக் கருப்பி' நாவல் வெறும் கதையல்ல. தேயிலைத் தோட்டத்தின் மலைகளின் உலைகளில் கொதிக்கும் மக்களின் பதம் காட்டும் ஓர் உயிர் இவள். இவளது கண்ணீரும் கதறலும் அம்மக்களின் வலிகளின் சிறு துளிதான். அம்மக்களோடு பேசிப்பழ..
₹266 ₹280
Showing 15385 to 15396 of 30388 (2533 Pages)