Menu
Your Cart

Special Offers

ஜெயில் மதில் திகில்
-5 % Available
சிறைச்சாலைகள், குற்றவாளி தன் தவறுக்கு தனிமையில் வருந்தி, மனம் திருந்திட வழிவகுக்கும் இடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டன. தவறு செய்தோரில் பெரும்பாலோர் உணர்ச்சிவயத்தில் தவறிழைத்தவர்களாகவே இருப்பார்கள். நெடிய மதிற்சுவர்களுக்குள்ளே சிறையில் நடக்கும் செயல்கள், கைதிகளின் நடவடிக்கைக..
₹333 ₹350
ஜெருசலேம்- உலகத்தின் வரலாறு(கட்டுரை)
-5 % Out Of Stock
ஜெருசலேம் - உலகத்தின் வரலாறு (கட்டுரை) - சைமன் சிபாக் மாண்ட்டிஃபையர்:ஜெருசலேம் ஒரு பிரபஞ்ச நகரம்; இருவேறு இனத்திற்குத் தலைநகர்; மூன்று மதங்களின் புனித பூமி. இறுதித் தீர்ப்புக்கான நிகழிடம். இன்றைய கலாச்சார மோதல்களின் போர்க்களம். எங்கோ இருக்கும் இந்தச் சிறிய நகரம் புனித நகரமானது எப்படி? உலகின் மையமாக..
₹760 ₹800
ஜெர்மனி
-5 %
பேரழிவின் விளிம்புக்கு இட்டுச் சென்ற அச்சுறுத்தும் வரலாறும் ஜெர்மனிக்கு உண்டு. இன்று வரை ஹிட்லர் ஒரு பயங்கரக் கனவாகவே நீடிக்கிறார். அது போன்றே உலகம் வியந்த – உலகத்தின் சிந்தனைப் போக்கைத் திசை திருப்பிய இரண்டு ஜெர்மானியர்கள் உண்டு. ஒருவர் பொதுவுடைமைத் தத்துவத்தை அறிவித்த கார்ல் மார்க்ஸ் (எங்கல்ஸ்..
₹190 ₹200
ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம்
-5 % Out Of Stock
எங்கெல்ஸ் எழுதிய இந்தப் புத்தகம் விவசாயிகள் போராட்டத்தின் மூலவேரை விளக்கிச் செல்கிறது. அப்போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகள், தமது நிலையை முடிவு செய்ய அவை கையாண்ட மத, அரசியல் கோட்பாடுகளை ஆராய்கிறது. இறுதியாக அக்காலகட்டத்தில் ஜெர்மனியில் நிலவி வந்த வரலாற்று, சமூக வாழ்க்கை முறை நிர..
₹133 ₹140
ஜெல்லி மீன்கள் கரையொதுங்கும் கடல்
-5 %
தொன்மை, இயற்கைவளம் தொலைவது குறித்த வலியுணர்த்தும் கவிதைகள் இதில் உள. அரசியற் கவிதைகள் பலவுண்டு இத்தொகுப்பில். வரவேற்கத்தக்கது. ஆனால் அரசியற் கருத்துநிலை, பொதுவாக, கவித்துவத்தை மட்டுப்படுத்தும். அது கருதியோ மற்றோ இவர், நேர்படப்பேசுதல் எனும் புலம்பல் / கொக்கரிப்பால் வாக்கியம் மடக்காமல், சுட்டியுணர்த்த..
₹200 ₹210
ஜெஸ்ஸி
-5 % Out Of Stock
கடவுள்‌ இந்த உலகம்‌ தோன்றிய நாள்‌ முதல்‌ இதுவரையிலும்‌ படைத்த மனிதர்களில்‌, அதிக நேரம்‌ எடுத்துக்கொண்டு செதுக்கிய முகம்‌ ஜெஸ்ஸியின்‌ முகமாகத்தான்‌ இருக்கும்‌. மழையில்‌ நனைந்த ஜெஸ்ஸியின்‌ இளம்‌ மஞ்சள்‌ நிற முகத்தில்‌ பெளர்ணமி நிலா மீது யாரோ தண்ணர்‌ தெளித்தாற்போல்‌ மழைத்துளிகள்‌. நான்‌ எபியிடம்‌, “என்..
₹116 ₹122
ஜெஹானாபாத் சிறையடைப்பு சொல்லப்படாத செய்திகள் ஜெஹானாபாத் சிறையடைப்பு சொல்லப்படாத செய்திகள்
-5 % Out Of Stock
ஜெஹானாபாத் சிறையுடைப்பு தொடர்பாக பல்வேறு பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு...
₹14 ₹15
ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடல்கள்
-5 % Out Of Stock
முதல் ஐந்து உரையாடல்கள் இயற்கை பற்றியும், தொடர்ந்து தியானம், அன்பு, பேராட்டங்களிலிருந்து விடுதலை, உறவின் உண்மையான அர்த்தம், போன்றவற்றை பற்றி கலந்துரையாடல் உள்ளன. அடுத்து வரும் எட்டு உரையாடல்களும் கேள்விகளும் அவற்றிற்கான ஆசிரியரின் பதில்களாகவும் இந்நூலில் உள்ளன..
₹67 ₹70
ஜே கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும்
-5 % Out Of Stock
ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹67 ₹70
Showing 16057 to 16068 of 30388 (2533 Pages)