Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அனுபவங்களை அவை எழுந்த பாங்கில் தக்கவைத்துக் கொள்ளும் மனம்.பொதுப்புத்தியும் விவேகமும் கொண்ட ஒரு கீழ்நாட்டு மனம்.லோகாயதத் தளத்தில் தன் அடிச்சுவடுகளை ஆழப் பதித்துக்கொண்டு நிற்கும் மனம்.அதனால் இவருக்கும் புற உலகத்துக்குமான உறவு வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது.புறத்தளம் இவருக்கு முற்றிலும் நிஜம் என..
₹162 ₹170
Publisher: பாரதி புத்தகாலயம்
இன்றைய காலத்தில் கர்ப்பத்திற்கும், சுகப்பேறுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தாய்ப்பாலுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. கர்ப்பம் பற்றி, சுகப்பேறு பற்றி கிராமங்களில் நாசுக்காக பல அனுபவ அறிவின் வழியே பெண்களைத் தயார்படுத்துகிற போக்குகள் இருந்தாலும் கூட, அப்படிப்பட்ட அனுபவ அறிவின..
₹114 ₹120
Publisher: விகடன் பிரசுரம்
ஒரு பெண் எப்போது முழுமையடைகிறாள் எனும் கேள்விக்கான விடை, அவள் தாய்மையடையும்போதுதான் என்பதே சரியானதாக இருக்கும். அந்த அளவுக்கு தாய்மைத்தன்மை புனிதமானது. ஓர் உயிரை உருவாக்கித் தரும் ஒப்பற்ற கடமையைச் செய்வதும் தாய்மைதான். ஒரு தேசத்தின் ஆரோக்கியம் என்பது தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தைக்கொண்டே கணக்கிடப..
₹200 ₹210
Publisher: இயல்வாகை
நமக்குள்ளான வன்முறையின் வெளிப்பாடே போர். நமக்குள் குவித்து வைக்கப்படும் வெறுப்பு பகைமை வளர்ந்து பெருகிப் போராக வெளிப்படுகிறது.
நமக்குள் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் வளர்க்காமல் புற உலகில் சமாதானத்தை உருவாக்குவது எளிதல்ல நமக்குள் அமைதியை வளைப்பதன் மூலமே உலகில் சமாதானத்தை வளர்க்க முடியும்...
₹114 ₹120
Publisher: ஆழி பதிப்பகம்
மக்களுக்கான கல்வி தாய்மொழியை இயல்பாக வழங்கும் வகையில் அமைந்துள்ளதா, என்னும் அடிப்படைக் கேள்வியை மையப்புள்ளியாக வைத்து இந்த நூலின் ஒவ்வொரு கட்டுரையையும் உள்ளது...
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
தாய்மொழியை மூலதனமாகக் கொண்டு கற்றல் தொழிலை மேற்கொள்ளும் குழந்தை மேலும் மேலும் வளர்ச்சியடைகிறது. தெளிவான சிந்தனையைப் பெறுகிறது. ஆய்வு மனத் தூண்டுதல் ஏற்படுகிறது. அவ்வாறின்றி குடும்பச் சூழலிலிருந்து முற்றிலுமாகப் பெயர்த்தெடுத்து ஆங்கிலக் கல்வி வயலில் நடும்போது குழந்தையின் மனம் தடுமாறுகிறது. நாக்கில் ஒ..
₹76 ₹80