Menu
Your Cart

Special Offers

தானுமானவள்
-5 %
இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்குப் புதிய கவிதை அனுபவங்களைக் கொண்டுவந்த வியத்தகு கவி சல்மா. சஞ்சலமும் தவிப்பும் ஆற்றாமையின் வலியும் நுண்ணுணர்வுடன் கூடிய அழகும் அவரது துவக்க காலக் கவிதைகளுக்கு இணக்கமானவையாக அமைந்தன. இந்தத் தொகுப்பில் அவரது கவிதைகளின் பார்வையும் பரிமாணங்களும் பாடுபொருளும். அழகு..
₹119 ₹125
தானேகாவும் தங்க மலையும்
-4 %
தானேகாவும் தங்க மலையும்தமிழ்ப் பத்திரிகை உலகின் முன்னணி ஓவியர்களில் ஒருவர் முத்து. விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர். தமிழ் இந்து நாளிதழில் கார்ட்டூனிஸ்டாகப் பணிபுரிந்து வருகிறார்.கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு கோகுலம், சந்தமாமா, சுட்டி விகடன், பத்திரிகைகளில் எழுதியும் வரைந்தும் வந..
₹48 ₹50
தான்பிரீன் தொடரும் பயணம்
-4 % Out Of Stock
தான்பிரீன் என்ற ஐரிஷ் விடுதலைப் போராளியின் வாழ்க்கை வரலாற்று நூல்...
₹48 ₹50
தாமதம்
-6 %
நேரத்தின் அருமையைப் புரிந்துகொண்டு மிகச்சரியாகத் திட்டமிட்டு காலத்தைப் பயன்படுத்தும் மனிதர்கள் வாழ்வில் மிக விரைவாக முன்னேறிச் சொல்வார்கள் எனும் உண்மையை உதாரணங்களோடு எடுத்துரைக்கிறது இந்நூல். ஒரு நிமிடத் தாமதம் ஒருவரது வாழ்வில் பல்லாண்டுகளுக்குப் பாதிப்பைத் தரும் என எச்சரிக்கும் இந்நூல் நேரமேலாண்மைய..
₹33 ₹35
தாமரை இலைமீது ததும்பும் சொற்கள்
-5 %
எழுத்தாளரும் இதழியலாளருமான அரவிந்தன் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இவை. நுட்பமான ரசனையும் தீர்க்கமான பார்வையும் கொண்டு படைப்புகளை அலசும் இக்கட்டுரைகள், வெளிவந்த சமயங்களில் பரவலான கவனம் பெற்றுக் கூர்மையான விவாதங்களை எழுப்பியவை. ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஆகியோரின் மொத்தச் சி..
₹76 ₹80
தாமரை பூத்த தடாகம்
-5 % Out Of Stock
'தாமரை பூத்த தடாகம்' என்ற இந்த நூல் தமிழுக்குப் புதிதும் அரிதுமான சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. சுயமான பார்வை, புதிய சொல்லாடல், அனுபவம் சார்ந்த உண்மையான அக்கறை, வசீகரிக்கும் மொழிநடை என பல சிறப்பான அம்சங்கள் பொருந்திய நூல். தமிழில் சுற்றுச் சூழல் குறித்து எழுதுவோர் மிகக் குறைவு. அதிலும் வெ..
₹95 ₹100
தாமரைக்குள ஞாபகங்கள்
-5 %
இந்தநூலில் இடம்பெற்றுள்ள பதிவுகள் வெறுமனே கட்டுரைகளா? சிறுகதைகளுக்கான சிறுவிதைகளா அல்லது நடு இரவில் அடர் கனவின் இடையில் எழுந்து எழுதிவிட்டு தூங்கிய துண்டுப்பகடிகளா - என்று எதுவுமே தெரியவில்லை. புனைவுக்கும் புனைவில்லாத்தன்மைக்கும் இடையில் எழுத்துக்கள் என்னை இழுத்து விளையாடிய இனிய தருணங்கள் என்றுகூட ச..
₹152 ₹160
தாமரையும் அருக்காணியும்
-5 %
கதை ஆசிரியரின் அனுபவங்கள் கதைகளாகும்போது, உணர்வு கலந்த சொல்லாடல்களுடன் அந்தக் கதை வாசிப்பாளனைக் கட்டிப்போடும். இப்படியான கதைகளை எழுதியிருக்கிறார் சந்துரு மாணிக்கவாசகம். இவர் உதவி இயக்குநராகப் பயணிப்பதால் கதாபாத்திரங்கள் மூலம் நம்மையும் பயணிக்க வைக்கிறார். ‘தஞ்சாவூர்க் கனவு’ என்ற சிறுகதையில் பிழைப்ப..
₹190 ₹200
Showing 16573 to 16584 of 28689 (2391 Pages)