Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
மனிதநேயமும், நல்லிணக்கமும், நாட்டுப்பற்றும், தியாக உள்ளமும் மறைந்து விட்ட இக்காலகட்டத்தில் இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் ஒட்டுமொத்த ஊடகங்களும் குறிப்பாக முஸ்லிம்களையே குறிவைத்துத் தாக்கும் இழி நிலை இன்று உள்ளது. உண்மைக்குப் புறம்பான வரலாற்றுப் புரட்டுக்கள் நாட்டு மக்களின் மனதில் நல்லெண்ணத்தை விதைக..
₹62 ₹65
Publisher: விடியல் பதிப்பகம்
பஞ்சத்தில் அடிபட்டு, வாழ்வுதேடி நகர்ப்புற ஆலைகளுக்கு வந்த ஆயிரமாயிரம் மக்களுக்கு உழைத்தும் பயனில்லா கொடுமைகள் நிறைந்த துயர வாழ்வே அளித்தன பஞ்சாலைகள். அம்மக்களின் நல்வாழ்வுக்காக, அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், அநீதிகளையும் எதிர்த்துப் போராடியவர் என்.ஜி. ராமசாமி...
₹95 ₹100
Publisher: நாதன் பதிப்பகம்
இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா‘
தியான யாத்திரை - ஈஷாவுடன் இமாலயா’ எனும் பெயரில் புத்தகமாக வெளிவந்த எழுத்தாளர் அஜயன் பாலா அவர்களின் இமயமலை பயண அனுபவங்களை, உங்களுக்காக இங்கே தொடராக வழங்கவுள்ளோம். ஈஷா புனிதப் பயண குழுவில் இணைந்து திரு.அஜயன் பாலா பெற்ற அந்த சுவாரஸ்ய அனுபவங்களை..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
தியானம் என்பது நம் அனைவர் வாழ்விலும் இரண்டறக் கலந்து விட்டது. ஆன்மீகத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி சராசரி மனிதர்களும் தியானம் பழகி வருகின்றார்கள். "டென்ஷனா? மனக்கவலையா? - தியானம் பழகி வா," என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். தியானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த நாளில், தியானத்த..
₹114 ₹120
Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
தியானங்கள் பலவற்றில் திளைத்த சிலர் இந்நூலின் தலைப்பைக் கண்டு பதறியிருக்கின்றனர்.
"ஞானம் பெறத்தானே தியானம்? தியானத்தை விட்டுவிட்டால் ஞானம் எப்படி சாத்தியம்?" எனக்குழம்பி இந்நூலையும் புறக்கணித்து விட்டனர்.
ஆனாலும் அவர்களது உள்ளுணர்வின் தூண்டுதலால் இந்நூைைலப் பெற்று. அவர்கள் எதைத் தேடினார்களோ அதனையும..
₹238 ₹250